Arachu Arachu Song Lyrics

Maharasan·1993

Maharasan movie poster
Singer
Mano and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண்: உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண்: அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண்: உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண்: இள மானே மல்லிகையே
நல்ல முக்கனி சக்கரையே
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே

பெண்: பட்டுப் பாய போடட்டுமா
புது பல்லவி பாடட்டுமா
சிறு பூவே உன்ன தோளில் வச்சு ஆடட்டுமா

ஆண்: அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண்: உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண்: இன்னொருத்தன் டாவடிச்சா ஏத்துக்குமா
என் மனசு
நான் பறிக்க இருக்கு இந்தத் தாமரைப் பூவு

பெண்: காதுகளில் பூ சுத்துவான்
புதுப் புது ரீல் விடுவான்
குள்ள நரி இவனா இந்த மானுக்குத் தோது

ஆண்: நம்பி என்ன காதலிச்சா
நல்ல படி வாழ வைப்பேன்
ஊரச் சுத்தி மேளம் கொட்டி
உன் தலையில் பூவ வைப்பேன்

பெண்: என்ன விட்டு என் குருவி
உன்னிடத்தில் சிக்கிடுமா
காசு பணம் ஆடம்பரம்
காதலுக்கு முக்கியமா

ஆண்: விட மாட்டேன் கண்மணியே
கண்ணில் மிண்ணுர பொன்மணியே
கிளி கொத்த இங்கு காத்திருக்கு செங்கனியே

பெண்: உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண்: அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண்: என்னுடைய மார்பழகும்
நீண்டிருக்கும் தோள் அழகும்
எங்கிருக்கு கிளியே இத நீ கொஞ்சம் யோசி

ஆண்: வேண்டியத வாங்கித் தரேன்
கைய கட்டிக் கூட வறேன்
உன் அடிமை இவன்தான் இந்த காளைய நேசி

பெண்: ராணியம்மா ஆணையிட்டால்
ஏவல் செய்யக் காத்திருக்கேன்
ராத்திரியில் காலமுக்கி
நீவி விட நானிருக்கேன்

ஆண்: காலையில கண் முழிச்சா
காப்பி போட்டு நான் கொடுப்பேன்
சேலைகளை எடுத்தெறிஞ்சா
சோப்பு போட்டு நான் துவைப்பேன்

பெண்: சின்ன சேலம் மாம்பழமே
மச்சான் தட்டுற மத்தளமே
எந்த நாளும் வந்து நெஞ்சில் சுத்தும் பம்பரமே

ஆண்: அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

பெண்: உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண்: இள மானே மல்லிகையே
நல்ல முக்கனி சக்கரையே
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே

பெண்: உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண்: அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

A little space to find your voice.

About Arachu Arachu

Arachu Arachu is a song from Maharasan (1993). Performed by Mano, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer