Nilavin Niramum Song Lyrics

Adangathey·2018

Adangathey movie poster
Singer
Jothi
Lyricist
Siva Ganga
A continuous glide, at your pace.
Text size

பெண்: நிலவின் நிறமும்
வண்ணம் கொள்ள
பிறையின் வளைவும்
எண்ணம் சொல்ல
எப்படி என்னுயிர்
காதலை சொல்வேன்
உயிரை அனுப்பி
இதயம் வெல்வேன்

பெண்: நிழலின் வரவை
தடுப்பதேது
உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது
உன் பார்வையை இதுவரை
தொலைக்கவில்லை
என் போர்வையில்
காதலை மதிக்கவில்லை

பெண்: கனவும் நினைவும் களையுமா
என் உயிரும் உணர்வும்
நிலைக்குமா
எதனை காலங்கள்
இதயம் உறையும்
மைய்யலை அறிய வா வா

பெண்: கிளையை தேடும்
பறவை நானே
உன் சிறகில் அமர தவிக்கிறேனே
நகர்ந்து உன்னிடம்
சேர்ந்திடுவேனோ
அணைத்து அருகில்
வாழ்ந்திடுவேனோ

பெண்: எதிர்த்த திசையில்
பறந்து சென்றாய்
சிவந்த இறகை உதிர்த்து போனாய்
மறையும் பொழுதினில்
மாற்றமில்லை
உன் நினைவு உயிரை
தேற்றவில்லை

பெண்: உயிர்விடும்
இந்த நொடியிலே
உன் முகம்
கண்டுகொள்ள ஏங்கிடுவேன்
இறுதி முத்தத்தை தந்திடவே
வந்திடு நீ எந்தன் அன்பே

A little space to find your voice.

About Nilavin Niramum

Nilavin Niramum is a song from Adangathey (2018). Performed by Jothi. Music by G. V. Prakash Kumar. Lyrics by Siva Ganga.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same composer