Oh Balu Song Lyrics

100% Kadhal·2018

100% Kadhal movie poster
Singer
Sudharshan Ashok and Suchith Suresan
A continuous glide, at your pace.
Text size

ஆண்கள்: எக்ஸாம் என்பது
எக்ஸ் லவ்வர் போலடா
ஓ.....ஓ......ஓ ஓ.....
ஓ.....ஓ......ஓ ஓ.....

ஆண்கள்: மெமரில வந்துதான்
டார்ச்சர் பண்ணும்டா
ஓ.....ஓ......ஓ ஓ.....
ஓ.....ஓ......ஓ ஓ.....

குழு: பற பறன்னு
இருக்குற ஏஜ்ல
படிக்கணுமுன்னு
எவன் கண்டுபிடுச்சான்
லவ் ப்ளஸ் லவ்
பண்ணுகிற ஸ்டேஜ்ல
Chaos தியரி
எவன் படிக்க வச்சான்

குழு: ஓ காட்.....
நாங்க பறந்திட நினைச்சோம்
டூ பேட்....
ஒரு ரெக்க இல்லையே

குழு: ஓ காட்.....
இது ரெயின்போ வயசு
டூ பேட்....
அதை வளைசிட்டியே

குழு: எல்லாம் சரியா செய்வானே
அவன்தான் பாலு ஓ பாலு
அவன் போல யாருமே இல்ல கேளு
நீ கேளு

குழு: ஆஸ்கர் அதத்தான்
வாங்கலானு நினைச்சோம்
ரஹ்மான் முந்தி அதை
வாங்கிட்டாருங்கோ
பர்ஸ்ட் ரேங்க் அதையாச்சும்
வாங்கலான்னு படிச்சா
பாலு பையன் இருக்கிறான்
முடியலைங்கோ

ஆண்: பாத்ரூமில் சினிமா
பாட்டுக்குதான் பதிலா
பார்முலாவ பாட்டா பாடிடடடா
சிலபஸ்ச எல்லாம்
நீ விரும்பி படிக்கும்
வண்ணத்திரை புத்தகமா படிச்சிடடடா

குழு: ஆஹா......
ரொம்ப சரியா சொன்னான்
பாலு.... ஓ ஓ ஹோ பாலு.....
ஓஹோ....ஓ அட அவன் போல் இங்க
யாரு....அட யாரு

குழு: எல்லாம் சரியா செய்வானே
அவன்தான் பாலு ஓ பாலு
அவன் போல யாருமே இல்ல கேளு
நீ கேளு

குழு: எடிசன் மட்டும்
பொறக்காம இருந்தா
பல்ப்ப கண்டு புடிச்சுருப்போம்
கிரஹாம்பெல் மட்டும் இல்லம் இருந்தா
டெலிபோன் அத உருவாக்கி இருப்போம்

ஆண்: டெலிபோன் மட்டும்
போதுமின்னு இருந்தா
செல்போன் கையில் வந்திருக்குமா
சைக்கிளும் பைக்கும் லைப்ன்னு இருந்தா
பென்ஸ் கெத்து காட்டிருக்குமா

குழு: ஆஹா......
ரொம்ப சரியாக சொன்னான்
பாலு.... ஓ ஓ ஹோ பாலு.....
ஓஹோ....ஓ அட அவன் போல் இங்க
யாரு....அட யாரு

குழு: எல்லாம் சரியா செய்வானே
அவன்தான் பாலு ஓ பாலு
அவன் போல யாருமே இல்ல கேளு
நீ கேளு

A little space to find your voice.

About Oh Balu

Oh Balu is a song from 100% Kadhal (2018). Performed by Sudharshan Ashok, Suchith Suresan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Mohan Rajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer