Enakku Thaan Song Lyrics

100% Kadhal·2018

100% Kadhal movie poster
Singer
M.M. Manasi and Velmurugan
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அட என்னென்னமோ
நடக்குதுங்க ஊருக்குள்ள

ஆண்: ஆஹா

ஆண்: இந்த கதைகளைதான்
கேக்க இங்க யாரும் இல்ல

ஆண்: ஓஹோ

ஆண்: அந்த காமாட்சி கதைய
கேளுங்களேன் கேளுங்களேன்

ஆண்: ஏய் நீ அட்றா
அட்றானா

ஆண்: தின்தா...தின் தின் தின் தா
தின் திகிட்ட தின்
தின்தா...தின் தின் தின் தா
தின் திகிட்ட தின்

பெண்: ஒத்தகல்லு மூக்குத்தியும்
ரெட்டவடம் நெக்கலஸ்சும்
வட்டி கடையில் வாங்கி தந்தான்
எனக்குத்தான்
ஏய் அஞ்சு ரூபா சாந்து போட்டும்
பத்து ரூபா பவுடர் டப்பா
ஆசையா வாங்கி தந்தான்
எனக்குத்தான்

ஆண்: தின்தா...தின் தின் தின் தா
தின் திகிட்ட தின்
தின்தா...தின் தின் தின் தா
தின் திகிட்ட தின்

பெண்: ஏய் கண்ணாடி வளையலையும்
காலுக்கு கொலுசையும்தான்
கச்சிதமா மாட்டி விட்டான்
எனக்குத்தான்
வெறும் பத்து லட்சம்
பணத்துக்காக
பல்லு போன கிழவன்கிட்ட
பட்ட போட்டு வித்துபுட்டான்
புருசன்தான்

பெண்: உன் மாமனா
ஒரு ராத்திரி தந்தியன
என் தாகம் தீருமே
கொல்லபுறம் குடித்தனத்த
நடத்துகிட்ட என் மூடு மாறுமே
தறியா....

பெண்: என்னுடைய மாமனத்தான்
யாருக்குமே குடுக்கமாட்டேன்
வாய மூடிகிட்டு போடி நீ
ஊருக்குள்ள எத்தனையோ
ஆம்பளைங்க இருக்குறாங்க
ஒவ்வொரு வீடு போய் தேடு நீ

ஆண்: அதாக பட்டது
அடுத்த கதை என்னன்னா

ஆண்: அழகான பொண்டாட்டிய கட்டுனா
அத்தனை ஆம்பள பயலும்
சந்தேகம் படுறான்டா பொண்டாட்டிய
அதுல மாட்டிகிட்ட நம்ம செவ்வந்தி
வா வந்து சொல்லு

பெண்: அட கொலுசு சத்தம் கேட்டா
என் நடையில சந்தேகப்படுவான்
வளையல் சத்தம் கேட்டா
எவன வளைக்க போறேன்னு கேப்பான்

பெண்: ஒரு கொசு வந்து கடுச்சு
வீங்குனாலும்
இது எப்போ எவன் கடுச்சான்னு கேக்குறானே
அட வழியில போறவன் சிரிச்சாகூட
வச்சுருக்கையான்னு கேக்குறான்

பெண்: ஏய் உன்னோட
மாமன கொடுடி
என் முந்தியாள
மந்திருச்சு தாரேன்

பெண்: அட இங்கிருந்து
நடைய நீ கட்டு
நான் அவனுக்கு சமஞ்ச சிட்டு

ஆண்: வெளிநாட்டுக்கு வேலைக்கு போற
பொண்டாட்டிங்களுடைய புருஷன் எல்லாம்
உள்ளூருல என்ன பண்றாங்கன்னு தெரியுமா

பெண்: துட்டுக்காக துபாய்க்கு
என்னை அனுப்பி வெச்சானே வெச்சானே
பிரிட்ஜ்ஜூ டிவி வேனுமுன்னான்
பணத்த அனுப்பி வெச்சேனே வெச்சேனே

பெண்: சோபா செட்டு கட்டிலுதான்
கேட்டான் வாங்கி தந்தேனே தந்தேனே
ஈசிஆர்ல வீடும் கேட்டான்
அதையும் வாங்கி தந்தேனே தந்தேனே

பெண்: ஆசை பட்ட மாமனோட
செட்டில் ஆக வந்தேனே வந்தேனே
நான் வாங்கி தந்த
கட்டில் மேல இன்னொருத்தி இருந்தாலே

பெண்: உன்னுடைய மாமனத்தான்
யாருக்குமே கொடுக்காதே கொடுக்காதே
என்னை போல நீயும் தானே
ஏமாளிய நிக்காதே

பெண்: என்னுடைய மாமனத்தான்
யாருக்குமே தர மாட்டேன் தரமாட்டேன்
இன்னொருத்தி வாசம் அவன நெருங்கவே
நான் விடமாட்டேன் விடமாட்டேன்

A little space to find your voice.

About Enakku Thaan

Enakku Thaan is a song from 100% Kadhal (2018). Performed by Velmurugan, M. M. Manasi. Music by G. V. Prakash Kumar. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer