Kannum Kannum Plus Song Lyrics

100% Kadhal·2018

100% Kadhal movie poster
Singer
G. V. Prakash Kumar and Maalavika Sundar
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணும் கண்ணும் பிளஸ்சே
இனிமே இல்ல மைனஸ்சே
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே
ஈக்குவேசன்

ஆண்: எக்ஸ்சும் ஒயும்
மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி
லிங்க் ஆனா சின்க் ஆனா தானே
இன்பாக்ச்சுவேசன்

ஆண்: நானோ வா அட நீ சிரிச்ச
ஸ்பீடாக என் மனம் பறக்கும்
உன் டேட்டா அட என் டேட்டா
தீர தீர பேசவா

ஆண்: ஓ கண்ணும் கண்ணும் பிளஸ்சே
இனிமே இல்ல மைனஸ்சே
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே
ஈக்குவேசன்

பெண்: ஆஆ....ஆஅ.....
ஆஅ...ஆஅ....ராரரா....ஆ

ஆண்: டிஎன்ஏ ஓ.. வரைபடத்தில்
உன் போட்டோ தான் தெரிகிறதே
நியூட்ரான் எலக்ட்ரான் உன் கண்கள்
நியூட்ரல் ஆச்சே என் இதயம்

ஆண்: சென்டிகிரேடும் தூளாகும்
முத்த வெப்பத்தில்
பாரன்ஹீட்டும் பாழாகும்
காதல் உஸ்ணத்தில்

ஆண்: நியூட்டனின் முழு விதி நீ
நான் கொஞ்சும் முழு மதி நீ
மண் நோக்கி வந்தாலோ கிராவிட்டேசன்
பெண் நோக்கி வீழ்ந்தாலோதான்
இன்பாக்ச்சுவேசன்

ஆண்: போக போக புரியலையே
ஆனால் மனம் இதை வெறுக்கலையே
டார்வின் சொன்ன தியரி எல்லாம்
ஒன் பை ஒண்ணா நடக்கிறதே

ஆண்: ஹோர்மோன் சொல்லும் ஹாய் bye-ல்
பீலிங் வருகிறதா
அதையும் தாண்டி ஏதேதோ
ஈர்ப்பில் வருகிறதா

ஆண்: முதல் ஸ்பரிசம் புதிராகும்
மறு ஸ்பரிசம் பதில் ஆகும்
நம்பரை ஒன்னாக்கும் கால்குலேசன்
ஹோர்மோன்கள் ஒன்னாக்குமே
இன்பாக்ச்சுவேசன்

ஆண்: ஹே கண்ணும் கண்ணும் பிளஸ்சே
இனிமே இல்ல மைனஸ்சே
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே
ஈக்குவேசன்

ஆண்: எக்ஸ்சும் ஒயும்
மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி
லிங்க் ஆகி சின்க் ஆனா தானே
இன்பாக்ச்சுவேசன்

பெண்: {கரிசநித கரிசநித
ரிக மக மக மபத} (2)

A little space to find your voice.

About Kannum Kannum Plus

Kannum Kannum Plus is a song from 100% Kadhal (2018). Performed by G. V. Prakash Kumar, Maalavika Sundar. Music by G. V. Prakash Kumar. Lyrics by Mohan Rajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer