A Square B Square Male Version Song Lyrics

100% Kadhal·2018

100% Kadhal movie poster
Singer
Meghdeep Bose
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ ஸ்கொயர்.... பி ஸ்கொயர்
(ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்
யானைக்கு பூனை மேல
ஜெல்லஸ் ஆச்சு பாரு

ஆண்: ஏ ஸ்கொயர்.... பி ஸ்கொயர்
(ஏ மைனஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்
கூகுளும் யாகுவும்
முட்டிகிச்சு பாரு

ஆண்: தில்லா நின்னுதான் ஜெயிக்காம
தில்லு முள்ளுதான் செஞ்சானே
தில்லாலங்கடியா ஆனானே
அட போர் ட்வென்டி வேலைய
டே நைட்டு செஞ்சானே

ஆண்: எடக்கு மடக்காக
டென்ஷன ஏத்துறான்
ஸ்பீடு பிரேக்கர் ஆட்டம்
டார்ச்சர்ரு பண்ணுறான்

ஆண்: கவுன்டிங் இல்லாம
கன்பூயூஸ்சு பண்ணுறான்
புல் ஸ்டாப் வைக்காம
பிபி ய ஏத்துறான்

ஆண்: ஓவர் ஆக்டிங்கு தாங்கல
செம்ம சீட்டிங்கு முடியல
டிஷ்யூம் பைட்டிங்கு மாறல
பக்கா பிளானிங்கு ஓயல

ஆண்: தினுசு தினுசாக
டைம் டேபிள் போட்டுதான்
கிளாக் முள்ளாட்டம்
தூங்காம சுத்துறான்

ஆண்: சீட்டிங் சீட்டிங்

ஆண்: ப்யர்ரு பஞ்சுகிட்ட

ஆண்: சீட்டிங் சீட்டிங்

ஆண்: டைகர்ரு ஸ்பைடர்கிட்ட

ஆண்: சீட்டிங் சீட்டிங்

ஆண்: புயலு பிளவர்கிட்ட

ஆண்: சீட்டிங் சீட்டிங்

ஆண்: ஸ்கையி கர்சீப்கிட்ட

A little space to find your voice.

About A Square B Square Male Version

A Square B Square Male Version is a song from 100% Kadhal (2018). Performed by Meghdeep Bose. Music by G. V. Prakash Kumar. Lyrics by Mohan Rajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer