A Square B Square Female Version Song Lyrics

100% Kadhal·2018

100% Kadhal movie poster
Singer
Roshini and Kiran Shravan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஏ ஸ்கொயர்.... பி ஸ்கொயர்
(ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர்
Rat டுக்கும் cat டுக்கும்
பத்திகிச்சு வார் ரு

பெண்: சண்டையும் சர்ச்சையும்
ஓயாது எப்பயும்
டைகர்ரு ஸ்பைடர்கிட்ட
சிக்கிகிச்சு பாரு

பெண்: முள்ள முள்ளால எடுத்தாளே
தீய தீயால அனைச்சாளே
மிரர் எபெக்ட்ட கொடுத்தாளே
ஒரு டம்பளர்ரு தண்ணீரு
சுனாமியா ஆச்சுடா

பெண்: அவன் அவன் ரூட்டில்
ஓடித்தான் புடிச்சா
அலட்டல் இல்லாம
அலேக்கா கவுத்தா

பெண்: பழிக்கு பழி வாங்கி
அம்மாடி ரசிச்சா
வழுக்கி விழ வச்சி
உள்ளார குதிச்சா

பெண்: புள்ளி அவன் வச்சானே
கோலம் இவ போட்டாளே
கோடு அவன் போட்டானே
ரோடு இவ போட்டாளே

பெண்: யானைக்கு காலம் வந்தா
பூனைக்கும் காலம் வரும்
புலிக்கு வேகம் வந்தா
மானுக்கு வேகம் வரும்

பெண்: அட்டாக் அட்டாக்

பெண்: சாமி பூதம்மேல

பெண்: அட்டாக் அட்டாக்

பெண்: ஊசி மலை மேல

பெண்: அட்டாக் அட்டாக்

பெண்: சுகரு தண்ணி மேல

பெண்: அட்டாக் அட்டாக்

பெண்: மூனு சன்னு மேல

A little space to find your voice.

About A Square B Square Female Version

A Square B Square Female Version is a song from 100% Kadhal (2018). Performed by Roshini, Kiran Shravan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Mohan Rajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer