Oh Shala O Shala Song Lyrics

Kaadhal Solla Vandhen·2010

Kaadhal Solla Vandhen movie poster
Singer
Yuvan Shankar Raja
Lyricist
Sarathy
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓ ஷாலா ஓ ஷாலா
காதலின் லாலி லாலி கேட்பேன்
ஓ ஷாலா ஓ ஷாலா
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்

ஆண்: கல்லூரி கோயிலா
தேவதை வாசலா
உன் மூச்சு காத்து பட்டதாலே
என் கால்கள் பந்து போல மேலே
ஓ ஓ...

ஆண்: குதிதேனே குஷியாகவே
பூமி பூவை போல ஆனதே
கடல் வானம் அது யாவுமே
நிறம் மாறுதே

ஆண்: அசையாமல் உன்னை பார்க்கிறேன்
வேர்கள் காலடியில் பூத்ததே
செதுக்காமல் சிலை ஆகினேன்
அட நானுமே

ஆண்: கொஸ்டின் -னாய் போனவள்
ஆன்சர் -ராய் வருகிறாள்
கல்லூரி காலம் மூணு ஆண்டு
உன்னோடு வாழ வேண்டும் நீண்டு
ஓஹோ...
லேலே லேலே லேலே...

ஆண்: முதல் தூறல் அதில் காயவே
ஜென்மம் நூறு கொடி ஆகுமே
மறு தூறல் மதியானமே
ஞாயமா?

ஆண்: தலை கொதி அவள் சாப்பிடும்
மேஜை மீது தடம் ஆகிறேன்
சிதராதோ ஒரு சாதமே ஏங்கினேன்

ஆண்: ஓ ஷாலா ஓ ஷாலா
காதலின் லாலி லாலி கேட்பேன்
ஓ ஷாலா ஓ ஷாலா
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்

ஆண்: அருகே நீ அமர்ந்தாயடி
தோளும் தோளும் கதை பேசுதே
உரசாதே உயிர் கோபுரம் சாயுதே

ஆண்: அழகான ஒரு ஊர்வலம்
நீயும் நானும் சேர்ந்து போவதே
பெருந்தே குல சாமியை ஆனதே

ஆண்: பேருந்தின் புழுதியும்
பூக்களாய் மாறுதே
உற்சாகம் மேலும் மேலும் ஏற
மண் ரோடும் மேகமாக மாற
லேலே லேலே லேலே.....

A little space to find your voice.

About Oh Shala O Shala

Oh Shala O Shala is a song from Kaadhal Solla Vandhen (2010). Performed by Yuvan Shankar Raja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Sarathy.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer