Anbe Anbin Song Lyrics

Peranbu·2018

Movie
Peranbu
Singer
Karthik and Yuvan Shankar Raja
A continuous glide, at your pace.
Text size

யுவன் சங்கர் ராஜா
சங்கர் ராஜா

ஆண்: அன்பே அன்பின்
அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும்
நிரப்பிடவே
ஒரு பறவை போதும் போதும்..ம்ம்ம்..
கடல் சுமந்த சிறு படகே

ஆண்: அன்பே அன்பின்
அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே

ஆண்: குருவி நீந்தும் நதியே
மீன்கள் பறக்கும் வனமே
சுட்டும் குளிரும் சுடரே
மாயமே....யே.....

ஆண்: ஏரி நீரில் உன் முகம் தான்
விழுகையிலே
ஏந்தி கொள்ள தேவதைகள்
வந்திடுமே

ஆண்: திசைகள் தொலைத்தேனே
அலையில் மிதந்தேனே
தீவை போல வந்தாய்
நின்றாய் நீயே
கடல் சுமந்த சிறு படகே

ஆண்: அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே

ஆண்: ஓ.....கடவுளின் கைகளை
கண்டது உன்னிடம் மட்டும் தான்
என் உயிர் பூமியில் பிறந்தது
பிடித்தது இந்நொடி மட்டும் தான்

ஆண்: இடியும் மின்னலும்
முறிந்தது இன்று
தனியாய் மரம் ஒன்று
வென்றது நின்று

ஆண்: நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேச பேச பூக்கள் பேசுதே

ஆண்: ஓஓ...என் மகளே ஹே
ஓஓஓ...என் மகளே ஹே
ஓஓஓ...என் மகளே ஹே
ஓஓஓ....

A little space to find your voice.

About Anbe Anbin

Anbe Anbin is a song from Peranbu (2018). Performed by Karthik, Yuvan Shankar Raja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Sumathi Ram.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer