Oru Pen Pura Song Lyrics

Annamalai·1992

Annamalai movie poster
Singer
K. J. Yesudas
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒரு பெண்
புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ

ஆண்: சுமை தாங்கி
சுமை ஆனதே எந்தன்
நிம்மதி போனதே
மனம் வாடுதே
ஒரு பெண் புறா

ஆண்: கட்டாந் தரையில்
ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ண சொக்குமே
அது அந்த காலமே

ஆண்: மெத்தை விரித்தும்
சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே
அது இந்த காலமே

ஆண்: என் தேவனே
ஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த ஓ
வாழ்க்கை கொடு

ஆண்: பாலைவனம்
கடந்து வந்தேன்
பாதங்களை ஆறவிடு

ஆண்: ஒரு பெண்
புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ

ஆண்: சுமை தாங்கி
சுமை ஆனதே எந்தன்
நிம்மதி போனதே
மனம் வாடுதே
ஒரு பெண் புறா

ஆண்: கோழி மிதித்து
ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன்
அது பழைய பழமொழி

ஆண்: குஞ்சு மிதித்து
இந்த கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து
இது புதிய பழமொழி

ஆண்: ஆண் பிள்ளையோ
சாகும் வரை பெண் பிள்ளையோ
போகும் வரை விழி இரண்டும்
காயும்வரை அழுதுவிட்டேன்
ஆனவரை

ஆண்: ஒரு பெண்
புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ

ஆண்: சுமை தாங்கி
சுமை ஆனதே எந்தன்
நிம்மதி போனதே
மனம் வாடுதே
ஒரு பெண் புறா

A little space to find your voice.

About Oru Pen Pura

Oru Pen Pura is a song from Annamalai (1992). Performed by K. J. Yesudas. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer