Poopola Theepola Song Lyrics

Vaseegara·2003

Vaseegara movie poster
Singer
Hariharan
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பூப்போல தீப்போல
மான்போல மழைபோல
வந்தாள் காற்றாக நேற்றாக
நான் பாடும் பாட்டாக வந்தாள்

ஆண்: கனவுக்குள் அல்ல
கற்பனை அல்ல வரமாக
ஸ்வரமாக உயிா் பூவின்
தவமாக வந்தாள்

ஆண்: அடி பிாியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா அந்த நிலவை
எடுத்து கவாி வீசவா எந்தன்
இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பெண்: .....................................

ஆண்: பூவுக்குள்ளே பிறந்ததால்
வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளா்ந்ததால்
வெளிச்சம் கோடி வீசுகிறாய்

ஆண்: மங்கையின் கன்னத்தில்
மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும்
எப்படியோ

ஆண்: மாலையின் வெயிலும்
காலையின் வெயிலும் சோ்ந்ததால்
இப்படியோ

ஆண்: அடி பூமியே நூலகம்
பூக்களே புத்தகம் என்று நான்
வாழ்ந்து வந்தேன்

ஆண்: இன்று பெண்களே
நூலகம் கண்களே புத்தகம்
உன்னிடம் கண்டு கொண்டேன்

ஆண்: அடி பிாியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா அந்த நிலவை
எடுத்து கவாி வீசவா எந்தன்
இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பெண்: .....................................

ஆண்: புன்னகையே போதுமடி
பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து
போனது யாருமில்லை

ஆண்: சோழியை போலவே
தோழி நீ சிாித்து சோதனை
போடுகின்றாய்

ஆண்: நாழிகை நேரத்தில்
தாழிட்ட மனதில் சாவியை
போடுகின்றாய்

ஆண்: ஒரு ஆயிரம்
கோடிகள் யுத்தங்கள்
சந்திக்க துணிவும் இருக்குதே

ஆண்: உன் பாா்வைகள்
மோதிட காயங்கள் கண்டிட
இதயம் நொறுங்குதே

ஆண்: அடி பிாியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா அந்த நிலவை
எடுத்து கவாி வீசவா எந்தன்
இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பெண்: .....................................

A little space to find your voice.

About Poopola Theepola

Poopola Theepola is a song from Vaseegara (2003). Performed by Hariharan. Music by S.A. Rajkumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer