Marriage Endral Song Lyrics

Vaseegara·2003

Vaseegara movie poster
Singer
Karthik
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா } (2)

ஆண்: ஹே வில்லேஜில்
போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா

ஆண்: வாங்க வாங்க என்று
சொல்லணும் சொல்லி சொல்லி
வாயும் வலிக்கணும்

ஆண்: வந்தவங்க வயிறு
நிறையனும் வாழ்த்து சொல்லி
நெஞ்சும் நிறையனும்

ஆண்: ஒருநாள் கூத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
உனக்கு யாரு சொன்னது

ஆண்: திருநாள் பத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
திருக்குறள் நேற்று சொன்னது
ஏ சுந்தரேசா

ஆண்: மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா ஹே

ஆண்: வானவில்ல
கொண்டு வந்து வளைச்சு
கட்டி பந்தல் போடு

ஆண்: விண்மீன் எல்லாம்
கொட்டி வந்து சீாியல்
பல்பா மாத்தி போடு

ஆண்: ஆகாயம் பாா்த்து
சூாியன் கேட்டு ஆரத்தி
தட்டாய் எடு

ஆண்: வந்தோருக்கெல்லாம்
முத்துக்கள் அள்ளி அட்சத
பூவா போடு

ஆண்: உள்ள சொந்தம்
எல்லாம் சோ்ந்து வந்து
திருமணத்த நடத்துறப்போ

ஆண்: { அடடா ஆட்டம்
பாட்டம் தான் அந்த
கல்யாணமே அழகா
பூத்த தோட்டம் தான் } (2)

ஆண்: மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா

ஆண்: நம்ம வில்லேஜில்
போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா

ஆண்: ஹே வெள்ளிக்காசு
அள்ளித் தந்தா பந்தல்
போட ஆள் கிடைக்கும்

ஆண்: நோில் சென்று
கூப்பிட்டாத்தான் பந்தல்
உள்ள ஆள் இருக்கும்

ஆண்: அட்வான்சு தந்தா
அழகான காரு ஊா்வோலம்
போக வரும்

ஆண்: அன்புள்ளம் கொண்ட
சொந்தங்கள் தானே காரோட
கூட வரும்

ஆண்: ஹே பல ராப்பகலா
கண்முழிச்சு மேளசத்தம்
கேக்குறப்போ

ஆண்: { அடடா ஆட்டம்
பாட்டம் தான் அந்த
கல்யாணமே அழகா
பூத்த தோட்டம் தான் } (2)

ஆண்: மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா

ஆண்: ஹே வில்லேஜில்
போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா

ஆண்: வாங்க வாங்க என்று
சொல்லணும் சொல்லி சொல்லி
வாயும் வலிக்கணும்

ஆண்: வந்தவங்க வயிறு
நிறையனும் வாழ்த்து சொல்லி
நெஞ்சும் நிறையனும்

ஆண்: ஒருநாள் கூத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
உனக்கு யாரு சொன்னது

ஆண்: திருநாள் பத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
திருக்குறள் நேற்று சொன்னது
ஏ சுந்தரேசா

A little space to find your voice.

About Marriage Endral

Marriage Endral is a song from Vaseegara (2003). Performed by Karthik. Music by S.A. Rajkumar. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer