Rose Mary Song Lyrics

Pallikoodam·2007

Pallikoodam movie poster
Singer
Gana Ulaganathan and Surmukhi Raman
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ரோஸ் மேரி
நீ ஒரு ஜூஸ் மாரி
உன் பியூட்டிக்கு நான்தான்
சரண்டரடி
நம்ம ஜோடி சேர்ந்தால்
சூப்பரடி
ரோஸ் மேரி
ரோஸ் மேரி

பெண்: ஓ....ராபர்ட்டு
போட்டியே ப்ராக்கெட்டு
என்னை வலிக்குது
உன்னோட பாடிகட்டு
நான் வந்தேனே
உன்னை தேடிக்கிட்டு
ராபர்ட்டு
ராபர்ட்டு

ஆண்: பஸ் டிப்போவிலே
பிட்டானது
பார்க்கு பீச் சைடு
செட் ஆனது

ஆண்: பஸ் டிப்போவிலே
பிட்டானது
பார்க்கு பீச் சைடு
செட் ஆனது

ஆண்: சோக்கா சிரிச்சி
டேக்கா கொடுத்து
பக்காவா மனசு ஜில்ப்பானது..
அது எது...

பெண்: மூர் மார்கெட்டில்
மூடு வந்தது
இப்போ சென்ட்ரலு பக்கம்
சைடு வாங்குது

பெண்: மூர் மார்கெட்டில்
மூடு வந்தது
இப்போ சென்ட்ரலு பக்கம்
சைடு வாங்குது

பெண்: சைனா பஜாரு
பொம்மையா மாறி
மேல் கோர்ட்டு பில்டிங் மாறி
உயரம் அது..
அது எது…

ஆண்: ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொருத்தாரை பொன்போல் பொதிந்து

ஆண்: ரோஸ் மேரி
நீ ஒரு ஜூஸ் மாரி
உன் பியூட்டிக்கு நான்தான்
சரண்டரடி
நம்ம ஜோடி சேர்ந்தால்
சூப்பரடி
ரோஸ் மேரி
ரோஸ் மேரி

பெண்: ஓ....ராபர்ட்டு
போட்டியே ப்ராக்கெட்டு
என்னை வலிக்குது
உன்னோட பாடிகட்டு
நான் வந்தேனே
உன்னை தேடிக்கிட்டு
ராபர்ட்டு
ராபர்ட்டு

பெண்: புஹாரி பிரியாணி
வாங்கி தந்துட்டு
கேரட்டு கொடுத்து
உஷார் பண்ணுது

பெண்: புஹாரி பிரியாணி
வாங்கி தந்துட்டு
கேரட்டு கொடுத்து
உஷார் பண்ணுது

பெண்: காசிமேட்டு மீன
எகிறி குதிக்குது
சௌக்கார்பேட்டை ஸ்வீட் ஆனது
அது எது…

ஆண்: கொக்கொக்க கொம்பும் பருவத்து மற்றும் அதன்
குத்துவொக்க சேர்த்தும் இடத்து

ஆண்: மேட்னி ஷோவ்வில
டிஸ்ட்டர்ப் ஆனது
இப்போ காஞ்சிபுரத்துல
வொர்க் அவுட் ஆவுது

ஆண்: மேட்னி ஷோவ்வில
டிஸ்ட்டர்ப் ஆனது
இப்போ காஞ்சிபுரத்துல
வொர்க் அவுட் ஆவுது

ஆண்: லைப்ல ஒண்ணு சேர
ப்ளான் பண்ணுது
ஒரு நாதாரி அடிக்கடி
நாஸ்தி பண்ணுது…
அது இது..

ஆண்: நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து

ஆண்: ரோஸ் மேரி
நீ ஒரு ஜூஸ் மாரி
உன் பியூட்டிக்கு நான்தான்
சரண்டரடி
நம்ம ஜோடி சேர்ந்தால்
சூப்பரடி
ரோஸ் மேரி
ரோஸ் மேரி

பெண்: ஓ....ராபர்ட்டு
போட்டியே ப்ராக்கெட்டு
என்னை வலிக்குது
உன்னோட பாடிகட்டு
நான் வந்தேனே
உன்னை தேடிக்கிட்டு
ராபர்ட்டு
ராபர்ட்டு
ஓ ஹோ ஓ....ஹோ ஓஒ ஹோ

ஆண்: ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ

A little space to find your voice.

About Rose Mary

Rose Mary is a song from Pallikoodam (2007). Performed by Gana Ulaganathan, Surmukhi Raman. Music by Bharathwaj. Lyrics by Gana Ulaganathan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer