Inge Vaanthey Song Lyrics

Mudhal Idam·2011

Mudhal Idam movie poster
Singer
Haricharan and Surmukhi Raman
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இங்க வாந்தே......
இங்க வாந்தே......

பெண்: தள்ளி போந்தே.......
தள்ளி போந்தே......

ஆண்: நீ தானே நீ தானே
நிலவின் பேத்தி தானே
நீ போக நீ போக
நிழலும் வெள்ளைதானே

பெண்: மூச்சில் பூக்கும் தாவரம்
ஓ மூன்றாம் பாலில் வேர்விடும்

ஆண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா

பெண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஹா ஹா ஹா

ஆண்: ஓ ஓ இங்க வாந்தே......
இங்க வாந்தே......

பெண்: தள்ளி போந்தே.......
தள்ளி போந்தே......

ஆண்: நீ தானே நீ தானே
நிலவின் பேத்தி தானே

பெண்: ஹா ஹா

ஆண்: நீ போக நீ போக
நிழலும் வெள்ளைதானே

பெண்: ஹா ஹா மூச்சில் பூக்கும் தாவரம்
ஓ மூன்றாம் பாலில் வேர்விடும்
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா

ஆண்: ஹேய் சீண்டாதே சீண்டாதே

பெண்: என் கூந்தலில் உன் காதலை
பின்னியே பின்னியே பார்ப்பேனடா
என் நாட்களை உன் மூச்சினால்
வாழ்வேன் நானடா

ஆண்: காதல் கூத்தே

பெண்: கூத்தே

ஆண்: ஆடும் நாத்தே

பெண்: நாத்தே

ஆண்: ரெட்டை உடல் ஒற்றை உயிர்
இப்போதுதான் பார்க்கிறேன்
ஒற்றை இருள் நெற்றி முடி
தொட்டே உயிர் பூக்கிறேன்

பெண்: என்னை நினைத்தாயே தும்மி சலித்தேனே

ஆண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா

பெண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா

ஆண்: இங்க வாந்தே
இங்க வாந்தே

பெண்: தள்ளி போந்தே......
தரர னானே தரர னானானே
தரர னானே னானே னானே

பெண்: கைபேசியே வெட்கப்பட
முத்தமே சத்தமாய் தந்தாயடா
கண்ணாடியே கைகள் தட்ட
சேர்ந்தோம் நாமடா

ஆண்: கைகள் கூச

பெண்: கூச

ஆண்: கால்கள் பேச

பெண்: பேச

ஆண்: மிட்டாய் சிலை தொட்டேன் உனை
கிட்டார் இசை கேட்குதே
தொட்டால் மழை விட்டால் வெயில்
சட்டாரென தாக்குதே

பெண்: உந்தன் உடை போட
எந்தன் எடை கூட

ஆண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா

பெண்: ஹேய் ஹேய்
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா

ஆண்: இங்க வாந்தே......
இங்க வாந்தே......

பெண்: தள்ளி போந்தே.......
தள்ளி போந்தே......

ஆண்: நீ தானே நீ தானே
நிலவின் பேத்தி தானே

பெண்: ஹா ஹா

ஆண்: நீ போக நீ போக
நிழலும் வெள்ளைதானே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.......
சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஓ ஓ ஓ ஓ........

A little space to find your voice.

About Inge Vaanthey

Inge Vaanthey is a song from Mudhal Idam (2011). Performed by Haricharan, Surmukhi Raman. Music by D. Imman. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer