Manasu Marugudhe Song Lyrics

Pallikoodam·2007

Pallikoodam movie poster
Singer
Narayanan and Subhiksha
Lyricist
Then Mozhi
A continuous glide, at your pace.
Text size

பெண்: மனசு மருகுதே
கனவு உருகுதே
எதுக்கு தெரியுமா
எனக்கு தெரியல

ஆண்: வியர்வை வழியுதே
விரல்கள் பதருதே
எதுக்கு தெரியுமா
எனக்கு தெரியல

ஆண்: தாகம் எடுக்குதா....
தனிமை பிடிக்குதா....
எனக்கு தெரியல

இருவர்: விவரம் புரியல

பெண்: ம்ம்...மனசு மருகுதே
கனவு உருகுதே....

பெண்: பார்வையை பருகி
தூங்குறேன்
விலகிபோகையில் ஏங்குறேன்
காதல் தொடங்கும் நேரம்
உள்ளே உச்சி வெயில் அடிக்கிறதே

ஆண்: கையில் கைய சிக்க வெச்சி
கண்ணும் கண்ணும் முட்டிகிச்சு
உலகம் உடலில் பதுங்குதே....

இருவர்: எதுக்கு தெரியல
விவரம் புரியல

பெண்: காதலா
பருவ ஆசைய
குழப்பம் கேள்வியே
பிடிக்கல
நானும் பரவும் போது
மெல்ல நரம்புகள்
நடுகிடுதே

ஆண்: உள் இருந்து
ஒரு வலி
சத்தமின்றி அடங்குது
வெளிச்சம் பயமாய்
இருக்குதே....

இருவர்: எதுக்கு தெரியல
விவரம் புரியல

பெண்: மனசு மருகுதே
கனவு உருகுதே
எதுக்கு தெரியுமா
எனக்கு தெரியல

ஆண்: வியர்வை வழியுதே
விரல்கள் பதருதே
எதுக்கு தெரியுமா...ஆ...
எனக்கு தெரியல

A little space to find your voice.

About Manasu Marugudhe

Manasu Marugudhe is a song from Pallikoodam (2007). Performed by Narayanan, Subhiksha. Music by Bharathwaj. Lyrics by Then Mozhi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer