Kaadu Padhungurome Song Lyrics

Pallikoodam·2007

Pallikoodam movie poster
Singer
Ramjis Esai Mazhalai
Lyricist
Viveka
A continuous glide, at your pace.
Text size

குழு: காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

குழு: காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

ஆண்: எங்களை பத்தி யாரு இங்க
கவலை பட்டீங்க

ஆண்: எகிறி குதிக்கும் வயசை எல்லாம்
திருடி புட்டீங்க

ஆண்: திமிரு புடிச்ச கழுதையேன்னு
குச்சியால வெளுக்குறிங்க

ஆண்: கமரு கட்டு கனவை எல்லாம்
கம்பை காட்டி விரட்டுறீங்க

குழு: தாய் பாலு வாசம்கூட
காயவில்லையே
இந்த பள்ளிக்கூடம்
செய்யும் தொல்லை ஓயவில்லையே

குழு: காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

குழு: ...............................

ஆண்: பொண்டாட்டி மேல உள்ள
கோபம் பாரு
பசங்கள்தான்
குழப்புறாரு வாத்தியாரு

ஆண்: வீட்டுலையும்
படிடா படிடா என்று சொல்லி
அப்பத்தான்
நாலு சாத்து சாத்துறாரு

குழு: புத்தக பைய தூக்கி தூக்கி
கூனு விழுந்து போச்சு
பறவை போலவே வாழதானடா
காடு பதுங்கியாச்சு

குழு: காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

குழு: சிக்கு சிக்கு.....(3)

விசில்: ....................................

குழு: டுர்ர்ர்.....ரர்.....
டுர்ர்ர்.....ரர்.....

குழு: என்ஜீனீரு....டாக்டரு
உங்க கனவு
இந்த நேரம் வாழுறது
எங்க கனவு

குழு: கட்ட மாட்டாய் வெட்டி புட்டு
தோலை எல்லாம் உறிங்கன்னு
சொல்லிபுட்டு போவாரு
அப்பாதான்

குழு: பள்ளிகூட வகுப்பறை
கசாப்பு கடையின்னு
கத்துகிட்ட நாம
இங்கு தப்பாதான்

குழு: காடு பதுங்குறோமே
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
நாங்க
ஓடி ஒழியுறோமே

குழு: ஹஹஹஹா

ஆண்: ஏபிசிடி தெரியலனா
எங்களுக்கென்னடா
அம்மா தாலாட்டுல
இதயம்தாண்டி
நெறையா சொன்னடா

ஆண்: நம்ம மக்களை படிச்சி
காமராசரு மனசில நின்னாரு
ஐயா தந்தை பெரியார்
எம். ஏ படிச்ச இத்தனை செஞ்சாரு

ஆண்: அனுபவகல்விய கத்து தாங்கயா
அதுதான் உயிர் மூச்சு

ஆண்: ஐயோ

ஆண்: அடிமை கல்வியை
படிச்சி படிச்சிதான்
மூளை கொழம்பி போச்சி

குழு: இதுக்குதான்
காடு பதுங்குறோமே
அண்ணா
காடு பதுங்குறோமே
ஓடி ஒழியுறோமே
பாட்டி
ஓடி ஒழியுறோமே

ஆண்கள்: இன்ஸ்பெக்டர் வராரே
ஐயோ
இன்ஸ்பெக்டர் வராரே
கேள்விகள் கேப்பாரே
எங்களை
கேள்விகள் கேப்பாரே

குழு: ஹஹாஹஹாஹா
உவ்வே.....

A little space to find your voice.

About Kaadu Padhungurome

Kaadu Padhungurome is a song from Pallikoodam (2007). Performed by Ramjis Esai Mazhalai. Music by Bharathwaj. Lyrics by Viveka.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer