Poi Vaada Song Lyrics

Dharmadurai·2016

Dharmadurai movie poster
Singer
Srimathumitha
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: போய் வாடா....
என் பொலி காட்டு ராசா
போராடு..... சிறு மலையெல்லாம்
தூசா

பெண்: நல்லது செய்ய
நினைச்சா நல்ல நேரம்
எதுக்கு நம்பிக்கை உள்ள
மனசுக்கு நாலு திசையும் கிழக்கு

பெண்: போய் வாடா....
என் பொலி காட்டு ராசா
போராடு..... சிறு மலையெல்லாம்
தூசா

பெண்: வைகை நதி நடந்தா
வயக்காடு முந்தி விாிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்

பெண்: எட்டுவெச்சுப் போடா
இவனே நெற்றிக்கண் தொறடா
சிவனே வெற்றிதாண்டா மகனே

பெண்: போய் வாடா....
என் பொலி காட்டு ராசா

A little space to find your voice.

About Poi Vaada

Poi Vaada is a song from Dharmadurai (2016). Performed by Srimathumitha. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer