Vidigindra Pozhudhu Song Lyrics

Raam·2005

Raam movie poster
Movie
Raam
Singer
Srimathumitha
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண்: விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

பெண்: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண்: விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண்: உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா

பெண்: தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை
கொல்ல துணிஞ்சிடுச்சி
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே

பெண்: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...
ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

குழு: ........................................

பெண்: காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா

பெண்: யாரிடம் உந்தன்கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லறையே பக்கமடா

குழு: ...............................................

பெண்: விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

A little space to find your voice.

About Vidigindra Pozhudhu

Vidigindra Pozhudhu is a song from Raam (2005). Performed by Srimathumitha. Music by Yuvan Shankar Raja. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer