She Is My Girl Song Lyrics

Dev·2018

Dev movie poster
Movie
Dev
Singer
Haricharan, Christoper Stanley and Mahathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பெப்பேன் பெப்பபேன்
பெபெபெபெபேன்
பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்
சொல்லுதே ஒய்ட் கேர்ள்
யூ ஆர் மை கேர்ள்

ஆண்: பெப்பேன் பெப்பேன்
பெபெபெபெபேன்
பெப்பேன் பெப்பேன் பெப்பேன்
சொல்லுதே ஒய்ட் கேர்ள்
யூ ஆர் மை கேர்ள்

ஆண்: பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்
தாறுமாற துள்ளுதே
ரெஸ்ட்டே இல்லாமல்
லவ்வு பண்ண சொல்லுதே
ஒய்ட் கேர்ள்.....

ஆண்: ஒய் கேர்ள் ஒய்

ஆண்: யுவர் ஆர் மை கேர்ள்

ஆண்: பர்ஸ்ட் டைம் உன்னதான்
பாலோவ் பண்ண ஏங்குதே
ஸ்டாப்பே பண்ணாம
சுத்தி வர சொல்லுதே
ஒய்ட் கேர்ள்.....

ஆண்: ஒய் கேர்ள் ஒய்

ஆண்: யூ ஆர் மை கேர்ள்

ஆண்: மை மை மை கேர்ள்

ஆண்: பைக்கில் போகலாமா
ஊர சுத்தலாமா
அட லவ்வில் இது
காமன்தான்மா

ஆண்: தேனின் வண்ணம் நீ மா
கோவம் என்மேல் ஏன் மா
சரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா ஹோ ஹோ

ஆண்: பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்
தாறுமாற துள்ளுதே
ரெஸ்ட்டே இல்லாமல்
லவ்வு பண்ண சொல்லுதே
ஒய்ட் கேர்ள்.....

ஆண்: ஒய் கேர்ள் ஒய்

ஆண்: யுவர் ஆர் மை கேர்ள்

ஆண்: டூ ராப் ஆ ரே

ஆண்: பர்ஸ்ட் டைம் உன்னதான்
பாலோவ் பண்ண ஏங்குதே
ஸ்டாப்பே பண்ணாம
சுத்தி வர சொல்லுதே
ஒய்ட் கேர்ள்.....

ஆண்: ஒய் கேர்ள் ஒய்

ஆண்: யூ ஆர் மை கேர்ள்

ஆண்: மை மை மை கேர்ள்

ஆண்: He is a feeler
Heart chopper sweder
He is like a feeler
He is super duper nice feeler
Feeler

பெண்: ஹு ஊ ஊ ஊஉ
ஆ...ஆ....ஆஅ

ஆண்: Sweder

பெண்: ஆஅ....ஆஅ....ஆ...ஆ...
ஆஅ...ஆஅ.....ஆஅ

ஆண்: Feeler sweder

பெண்: ஹு ஊ ஊ ஊஉ
ஆ...ஆ....ஆஅ
ஆ...ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ...

ஆண்: நீ அழகுக்கு டெபனிசன்தான்
உன் கண்ணில் தெரியுது சில்மிஷம்தான்
காதல் கூச காதல் உண்டு
உந்தன் வாசத்தால்
மலை உச்சியினை சேர்த்திடுவேன்
நீயும் நேசித்தால்

ஆண்: வா.... உலகையே மறந்திடலாம்
பூ போலே தினமும் மலர்திடலாம்
எனக்கென ஒருத்தியாய் பிறந்து விட்டால்
என் மனசையே அழகினில் உருக்கி விட்டால்

பெண்: நீ என் நினைவினில் இல்லை
நினைக்காமல் இருக்கவும் இல்லை
இது ஏனோ புரியவும் இல்லை
உன்னாலே தொல்லை

பெண்: காதல் தெரியுது உன்னால்
பிடிவாதம் பிடித்தது தன்னால்
ஒரு ஒகே மட்டும் நான் சொன்னால்
வருவாயே பின்னால்

ஆண்: ஓகே ஓகே ஓகே ஓகே

ஆண்: பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்
தாறுமாற துள்ளுதே
ரெஸ்ட்டே இல்லாமல்
லவ்வு பண்ண சொல்லுதே
ஒய்ட் கேர்ள்.....

ஆண்: ஹீ இஸ் எ பீலர்

ஆண்: யுவர் ஆர் மை கேர்ள்

பெண்: ஆஹா ஆஆஆ

ஆண்: ஆ....பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்
தாறுமாற துள்ளுதே
ரெஸ்ட்டே இல்லாமல்
லவ்வு பண்ண சொல்லுதே
ஒய்ட் கேர்ள்.....

ஆண்: ஹீ இஸ் லைக் எ பீலர்
ஹீ இஸ் சூப்பர் டூபர் நைஸ் பீலர்

ஆண்: யுவர் ஆர் மை கேர்ள்

ஆண்: பைக்கில் போகலாமா
ஊர சுத்தலாமா
அட லவ்வில் இது
காமன்தான்மா

ஆண்: தேனின் வண்ணம் ஆமா
ஆசை இல்லை போமா
சரி வாக்கிங் மட்டும் போகலாமா

ஆண்: பெப்பேன் பெப்பபேன்
பெபெபெபெபேன்
பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்
சொல்லுதே ஒய்ட் கேர்ள்
யூ ஆர் மை கேர்ள்

ஆண்: மை கேர்ள்

ஆண்: பெப்பேன் பெப்பபேன்
பெபெபெபெபேன்
பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்
சொல்லுதே ஒய்ட் கேர்ள்
யூ ஆர் மை கேர்ள்

ஆண்: மை கேர்ள்

A little space to find your voice.

About She Is My Girl

She Is My Girl is a song from Dev (2018). Performed by Haricharan, Christoper Stanley, Mahathi. Music by Harris Jayaraj. Lyrics by Rajat Ravishankar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer