Dei Machan Dev Song Lyrics

Dev·2018

Dev movie poster
Movie
Dev
Singer
Naresh Iyer, Velmurugan,
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

மாளவிகா மனோஜ் மற்றும் தீபிகா

ஆண்: டேய் மச்சான் தேவ்

பெண்: ........................

ஆண்: மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெரிக்கலாம்

ஆண்: புதுசா பழசா
இதில் யார் நீ
உனக்கே சொல்லும்
இந்த ஜெர்னி
ஒரு கப் டைம்யை
எடுத்து சிப் அடிச்சிடு
ஒன் செக் ஹோல்டு ஆன்
லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு

குழு: டேய் மச்சான் தேவ்

பெண்: ரைடிங் அவே

குழு: வா மச்சான் தேவ்

பெண்: கிரேசி அண்ட் ப்ரேவ்

ஆண்: ஒன் ட்ரிபுல்ல பிரிண்ட்ஸிப்தான்
ரெக்கை விரிக்கும் ஏரோப்ளேனா
தோஸ்த்தோடதான் ஒன் டேட்டுடா
நட்புக்கு இது ஹனிமூனா

ஆண்: ஓ ஓஓஓ எங்கள் வழியே
என்ஜாய்ஸ்மா
ஓ ஓஓஓ இனிமே உலகம்
எங்கள் வசமா
மனசு என்கிற டைம் மிசினுல
நீ ஏறலாம்....

ஆண்: மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெரிக்கலாம்

குழு: ......................

பெண்: மழை வரும் நொடி
மகிழ்வது எது
குடை விட்டு நீயும் நனைவது
மனதினை மெல்ல பறந்திட விடு
நினைவுகள் அது வரை அது

பெண்: நாளை வரும் என்று சொல்லும்
பூக்கள் எங்கும் பூப்பதில்லை
வா ரசிப்போம் வாழ்க்கை இங்கே
யாருக்கும் காப்பதில்லை....ஹாஹாஹ

ஆண்: மச்சி ராக் எல்லாம்

குழு: ஹே மச்சான்

ஆண்: காத்த கிழிக்கலாம்

குழு: ஹே மச்சான்

ஆண்: சோக்கா பறக்கலாம்

குழு: ஹே மச்சான்

ஆண்: மாமா தெரிக்கலாம்

குழு: ஹே மச்சான்

ஆண்: புதுசா பழசா
இதில் யார் நீ
உனக்கே சொல்லும்
இந்த ஜெர்னி
ஒரு கப் டைம்யை
எடுத்து சிப் அடிச்சிடு

குழு: பூம் சக்க லக்கா லக்கா
பூம் சக்க லக்கா லக்கா

ஆண்: ஒன் செக் ஹோல்டு ஆன்
லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு

குழு: பூம் சக்க லக்கா லக்கா
பூம் சக்க லக்கா லக்கா

குழு: டேய் மச்சான் தேவ்

ஆண்: ஹே மச்சான்

பெண்: ரைடிங் அவே

ஆண்: ஹே மச்சான்

குழு: வா மச்சான் தேவ்

ஆண்: ஹே மச்சான்

பெண்: கிரேசி அண்ட் ப்ரேவ்

ஆண்: ஹே மச்சான்

குழு: டேய் மச்சான் தேவ்

ஆண்: ஹே மச்சான்
ஹே மச்சான்

குழு: வா மச்சான் தேவ்

ஆண்: ஹே மச்சான்
ஹே மச்சான்

ஆண்: ஹே மச்சான்
ஹே மச்சான்
ஹே மச்சான்
ஹே மச்சான்

குழு: டேய் மச்சான் தேவ்

A little space to find your voice.

About Dei Machan Dev

Dei Machan Dev is a song from Dev (2018). Performed by Naresh Iyer, Velmurugan. Music by Harris Jayaraj. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer