Engade Nee Ponae Song Lyrics

Dev·2018

Dev movie poster
Movie
Dev
Singer
S.P. Balasubhramanyam
Lyricist
Kabilan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

ஆண்: தண்ணீர் இல்லாமல்
நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல்
காதல் இல்லையே

ஆண்: என்ன விட்டு...ஆஆஆ...ஹா...ஆஆஆ...
உன்னை விட்டு....ஆஆஹா...ஆஆஆ....

ஆண்: என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

பெண்: ..................

ஆண்: அந்த வானம்
பார்த்தது உன்னாலே
நான் பார்த்த வானவில் எங்கே
அடி நேரில் வந்து நீ நின்னாலே
என் எண்ணம் வண்ணமாகும்

ஆண்: பெரும் பாவம் என்பது
யார் என்றால்
பல காலம் காலமாய் காதல்
இது ஆணும் பெண்ணுக்கும்
என்றென்றும்
ஒரு மூன்றாம் உலகம் மோதல்

ஆண்: நான் என்ன தப்பு
செஞ்சேன் புள்ள
உன் காதல் விட்டு என்ன கொல்ல
நீ உன்ன தாண்டி வாடி மெல்ல
எனக்கு என்றும் உன்மேல் கோவம் இல்ல

ஆண்: என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

பெண்: ஹோ ஊ ஆ ஆஅ ஆ ஆஅ
ஹோ ஊ ஆஅ ஆஅ ஆ ஆஅ
ஹோ ஊ ஆஅ...ஆஅ....ஆஅ...ஆஅ...
ஹா....ஆஅ....ஆஅ...ஹா....ஆஅ.....ஆஅ....

குழு: ம்ம்....ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்
ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்
ம்ம்...ம்ம்ம்...ம்ம்...

ஆண்: என் வத்திகுச்சியின்
தல மேலே
நீ காதல் தீயை வைத்தையே
அதில் வெந்து போனது
நான்தானே
என் காதல் இல்ல கண்ணே

ஆண்: எனை தேதி போல
நீ கிழித்தாலும்
தினம் வாழ்த்தும்
வாசகம் நானே
என் வாரம் ஏழு நாள் உன்னாலே
ஒரு வருஷம் ஆச்சு டார்லிங்

ஆண்: என் காதல் பத்தி என்ன சொல்ல

பெண்: ன ன ன ன ன

ஆண்: அது காதில் ஒன்னும் கேப்பதில்ல

பெண்: ன ன ன ன ன

ஆண்: நான் மண்ணுக்குள்ள போகும் முன்னே

பெண்: ன ன ன ன ன

ஆண்: என் காதல் நீதான் சொல்லு பெண்ணே

பெண்: ஹா...ஆ...ஆஅ

ஆண்: என்ன விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

ஆண்: தண்ணீர் இல்லாமல்
நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல்
காதல் இல்லையே

ஆண்: என்ன விட்டு....

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண்: ஆஅ...ஹா...ஆஅ...
என்ன விட்டு.....

பெண்: ஹ்ம்ம் ம்ம்

ஆண்: ஓ ஓ ஓ ஓ
என்ன விட்டு....

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்
எங்கடி நீ போன...
எங்கடி நீ போன...
என்ன விட்டு....

பெண்: ................

A little space to find your voice.

About Engade Nee Ponae

Engade Nee Ponae is a song from Dev (2018). Performed by S.P. Balasubhramanyam. Music by Harris Jayaraj. Lyrics by Kabilan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer