Aasa Vecha Manasula Song Lyrics

Jannal Oram·2013

Jannal Oram movie poster
Singer
Tippu, Haricharan, Priya Himesh, Abhirami, Priyadarshini and Velmurugan
A continuous glide, at your pace.
Text size

அபிராமி, பிரியதர்ஷினி மற்றும் வேல்முருகன்

ஆண்: ஏலே......நேனேனே
ரேறேறேரோ ரேயோ
ரேரேரரேயோ.....ரேரேரரேயோ.....

பெண்: ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
ஓட தண்ணி உரசுற எச
முங்கில் குச்சி முனங்குற எச
பாட மெட்டு பாட
பனி வாட அனலாச்சி

ஆண்: ஏ தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
இளவட்டம் தானே ஆளாச்சி

குழு: ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு

பெண்: கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல

ஆண்: அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள

பெண்: கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல

ஆண்: அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள

பெண்: மனசுல இருக்க
உதட்டுல வரல......

ஆண்: உதட்டுல இருந்தும்
மறைக்குற பொருள
களவாணி பையன் நானே

பெண்: என்ன பேசுற காதுல பூவ சுத்தி

ஆண்: ஆசை வச்ச மனசுல எச

குழு: ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு

ஆண்: ஏ......ஏ.....

பெண்: நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல

ஆண்: மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல

பெண்: நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல

ஆண்: மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல

பெண்: ஓ.... அலையில தனியா
ஒதுக்குது நுரைதான்

ஆண்: புதையலு எதுவும்
எடுக்கிற வரைதான்
சரிதானே......சரிதானே......

பெண்: உன்ன பாத்திட வாழ்ந்தது
என் தவறு

குழு: ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு

A little space to find your voice.

About Aasa Vecha Manasula

Aasa Vecha Manasula is a song from Jannal Oram (2013). Performed by Tippu, Haricharan, Priya Himesh, Abhirami, Priyadarshini, Velmurugan. Music by Vidyasagar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer