Sophia Sophia Song Lyrics

Nenjil Thunivirundhal·2017

Singer
Sharanya Gopinath and Aditya Rao
A continuous glide, at your pace.
Text size

குழு: டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் மியாவ்
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் மியாவ் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும்

ஆண்: சோபியா சோபியா
காதலில் நீயொரு மாபியா

குழு: இன்ப கொடுமைகள்
கொடுக்கிறாய்

ஆண்: சோபியா சோபியா
கையிலே நான் ஒரு காபியா

குழு: என்னை உயிருடன்
குடிக்கிறாய்

ஆண்: ஒரு மண்டியிட்டு பூ
கொடுத்து காதலை சொல்வது
பழசு அட பிளாட்டினத்தில்
மோதிரங்கள் அதைவிட
அதைவிட பழசு

ஆண்: என் பெண்ணிலாவே
நான் என்ன சொல்ல நான்
எங்கு செல்ல வரலாற்றில்
யாரும் சொல்லா வண்ணம்
காதல் சொல்லி உன்னை
வெல்ல

ஆண்: சோபியா சோபியா
காதலில் நீயொரு மாபியா

குழு: இன்ப கொடுமைகள்
கொடுக்கிறாய்

ஆண்: ஓ ஹோ ஓஓ சோபியா
சோபியா கையிலே நான் ஒரு
காபியா

குழு: என்னை உயிருடன்
குடிக்கிறாய்

ஆண்: சோபியா சோபியா
யாயோ வாவ் வாவ் ஓஓஓ

குழு: டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் மியாவ் டும்
டும் டும் டும் டும் டும் டும்
டும் மியாவ்

பெண்: நாட்டி பெல்லோ
டோன்ட் யூ பி சோ பன்னி
பைன்ட் அனதர் கேர்ள் டு
பி யுவர் ஹனி

பெண்: ட்ரை அனதர்
கேம் அண்ட் சேவ்
யுவர் மணி சம்திங்
நியூவா கொஞ்சம்
நீ யோசி

பெண்: பை தி வே ட்ரை
ப்ளோ மை மைன்ட்

குழு: ப்ளோ மை மைன்ட்

பெண்: திஸ் இஸ் இன்சைன்
கேன்நாட் பி கைன்ட்

குழு: கேன்நாட் பி கைன்ட்

குழு: ஐயோ பாவம்
தவிக்குது பூனை
மண்டைக்குள்ள
கொதிக்குது பான
ஆனா ஒன்னும்
வேகலதான பின்
என்ன யோசன

ஆண்: உனக்கென
விக்டோரியஸ் சீக்ரெட்
உள்ளாடை வாங்கி
ரகசியமாய் நெஞ்சை
நெஞ்சால் தொட்டு
சொல்லட்டா

ஆண்: உன்னை விட
அழகான பெண்கள்
எங்குண்டு என்று
சடர்னோ ப்ளுடோவோ
தேடி செல்லட்டா

ஆண்: அழகே கொரியன்
சினிமா படங்கள் முழுதும்
அலசி ஒரு காட்சி நான்
எடுத்தேனே ஓ அதையே
தமிழில் ஒருவன் திருடி
எடுத்து கை தட்டலும்
வாங்க நான் கொதித்தேனே

குழு: வாடிவாசல் திறந்திடும்
வேலை ஜல்லி கட்டில்
புறப்படும் காளை அடக்கிய
பின்பு உனக்கொரு மாலை

ஆண்: இந்த கோழை தந்தால்
ஏற்ப்பாயா நீ சோபியா

பெண்: ...................................

ஆண்: சோபியா சோபியா
காதலில் நீயொரு மாபியா
இன்ப கொடுமைகள்
கொடுக்கிறாய்

ஆண்: சோபியா சோபியா
கையிலே நான் ஒரு காபியா
என்னை உயிருடன்
குடிக்கிறாய்

ஆண்: இன்செப்ஷன் போல்
நீ தூங்கும் போது கனவிலே
மிதந்திடுவேனா டைம்
மெஷினில் ஏற்றி நாளை
போய் நம் பேத்தியை
காட்டிடுவேணா

ஆண்: என் பெண்ணிலாவே
நான் என்ன சொல்ல நான்
எங்கு செல்ல வரலாற்றில்
யாரும் சொல்லா வண்ணம்
காதல் சொல்லி உன்னை
வெல்ல

ஆண்: சோபியா

குழு: சோபி...

ஆண்: சோபியா ஓ

குழு: சோபி...

ஆண்: சோபியா
சோபியா சோபியா

பெண்: நாட்டி பெல்லோ
டோன்ட் யூ பி சோ பன்னி
பைன்ட் அனதர் கேர்ள் டு
பி யுவர் ஹனி

பெண்: ட்ரை அனதர்
கேம் அண்ட் சேவ் யுவர்
மணி சம்திங் நியூவா
கொஞ்சம் நீ யோசி

பெண்: எவ்ரிதிங் யூ டூ
இஸ் ஜஸ்ட் சோ கிரேசி
எவ்ரி பிளான் யூ மேக்
இஸ் ஜஸ்ட் சோ சில்லி

பெண்: கம் & யூஸ் யுவர்
பிரைன்ஸ் யூ டோன்ட் பி
லேஸி வேணா கிளம்பி
நீ போ காசி

ஆண்: சோபியா
சோபியா ம்ம் ம்ம்
சோபியா

A little space to find your voice.

About Sophia Sophia

Sophia Sophia is a song from Nenjil Thunivirundhal (2017). Performed by Sharanya Gopinath, Aditya Rao. Music by D. Imman. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer