Sigaram Thodu Song Lyrics

Sigaram Thodu·2014

Sigaram Thodu movie poster
Singer
Santhosh Hariharan and Benny Dayal
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சிகரம் தொடு..... சிகரம் தொடு
சிகரம் தொடு ...சிகரம் தொடு

ஆண்: எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு
வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு
நாளை வேண்டாம் இன்றே சிகரம் தொடு
வீழ்ந்து மீண்டும் இன்றே சிகரம் தொடு

ஆண்: இன்றுதான் நல்ல நாள் என்றிடு

ஆண்: உன் ஜாதகம் கிழித்து சிகரம் தொடு
உன் ஜாதியை அழித்து சிகரம் தொடு
ஒரு நிமிடத்தில் அறுபது சிகரங்கள்
சிகரம் தொடு

ஆண்: சிகரம் தொடு.... சிகரம் தொடு
சிகரம் தொடு ....சிகரம் தொடு

பெண்: உன் சாலையில் அழுக்கை கண்டாலோ
அதை அப்புறப்படுத்தி
சிகரம் தொடு
உன் மூளையில் அழுக்கை பார்த்தாலோ
அதை எறிந்து
சிகரம் தொடு

பெண்: யோ பெட்ரோல் காற்று வேண்டாமே
நீ கொஞ்சம் நடந்து
சிகரம் தொடு
அட பிளாஸ்டிக் குப்பைகள் வேண்டாமே
நீ காகித பையில்
சிகரம் தொடு

ஆண்: கணினி சிறை விட்டு பறந்தே
சிகரம் தொடு
கடைசி சிகரெட்டை துறந்தே
சிகரம் தொடு
கடந்த காதலை மறந்தே
சிகரம் தொடு
கனவின் கதவுகள் திறந்தே
சிகரம் தொடு

ஆண்: மாற்றமே நீயென மாறிடு

ஆண்: உனக்குள்ளே சென்று சிகரம் தொடு
உனை நீயே வென்று சிகரம் தொடு
இந்த உலகமே உனையினி வணங்கிடும்
சிகரம் தொடு...

குழு: சிகரம் தொடு

ஆண்: சிகரம் தொடு..... சிகரம் தொடு
சிகரம் தொடு .....சிகரம் தொடு

பெண்: இந்த உலகத்தை மாத்திடு பின்னாடி
உன் வீட்டை நீ மாத்திடு முன்னாடி
உன் ஊரு மாறும் பின்னே
உன் மனச மாத்து நீ முன்னே

பெண்: அட வெற்றி வரட்டுமே ...பின்னாடி
நீ திட்டம் போடு ...முன்னாடி
மாலை வரட்டும் பின்னே
நீ வேலை பாருடா முன்னே

குழு: ........................................................

ஆண்: சிகரம் தொடு... சிகரம் தொடு
சிகரம் தொடு ....சிகரம் தொடு
சிகரம் தொடு... சிகரம் தொடு
சிகரம் தொடு ....சிகரம் தொடு

A little space to find your voice.

About Sigaram Thodu

Sigaram Thodu is a song from Sigaram Thodu (2014). Performed by Santhosh Hariharan, Benny Dayal. Music by D. Imman. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer