Takku Takku Song Lyrics

Sigaram Thodu·2014

Sigaram Thodu movie poster
Singer
Anthony Daasan and Varun Parandhaman
A continuous glide, at your pace.
Text size

குழு: டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு

ஆண்: வக்கே வக்கே காதில் கூவி
மூக்கை தாக்கும் காப்பீ ஆவி
செய்தி தாளின் பக்கம் தாவி
பாத்ரூம் மேகம் தூறல் தூவி

ஆண்: டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு

ஆண்: காம்பஸ்சால மேசை மேல
வட்டம் போட்டா தோசை ஆகும்
டாங்கில் சாம்பார் டேப்பில் சூடா
காரம் ஏறும் சோம்பல் போகும்

ஆண்: டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு

குழு: ....................................................

ஆண்: ஸ்ட்ரிப்பெடா செக்குடா
கேக்கும் நெஞ்சம்
சிவப்பா கருப்பா
குழப்பும் கொஞ்சம்
காரா பைகா ட்ரைனா வாக்கா
நாளும் என்னை கேட்டே கெஞ்சும்

ஆண்: டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு

ஆண்: ஹார்சில் ஏறி நானும் ஓட்ட
ஆன்டி பொண்ணு டாட்டா காட்ட
ட்ரஃப்பிக் இல்லா ரோடு மேலே
நானும் போவேன் காத்த போல

ஆண் & குழு: டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு

ஆண்: இன்னைக்கும் நான் ஆஃபிஸ் போயி
கேண்டி க்ரஷில் ஜெய்ச்சேனே
கிஃப்டா வந்த காரில் ஏறி
பார்டி போனேனே

ஆண்: டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு

குழு: ..................................................

ஆண்: பார்டி ஃப்லோரில் பியூட்டி பாத்தேன்
ரோஜா நீட்டி லவ் யூ சொன்னேன்
ஒகே சொன்னா பக்கம் போனேன்
லிப் லாக் ஒன்னு லைஃப் லாக் ஆனேன்

ஆண்: டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு

ஆண்: பிட்சா ஹட்டின் சீட்ட தேச்சு
சத்யம் தியேட்டர் ஸ்க்ரீன தேச்சு
பீச்சில் உள்ள மண்ண தேச்சு
எக்க செக்க காதல் பேச்சு

ஆண்: டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு

ஆண்: கல்யானம் முடிஞ்ச பின்ன
பெட்டைம் ஸ்டோரீஸ் படிப்போமே
குழந்தைங்க உடனே பெத்து
செல்பீ எடுப்போமே

ஆண்: {டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு} (3)

A little space to find your voice.

About Takku Takku

Takku Takku is a song from Sigaram Thodu (2014). Performed by Anthony Daasan, Varun Parandhaman. Music by D. Imman. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer