Tamizh Magane Song Lyrics

Thozhar Pandian·1994

Thozhar Pandian movie poster
Singer
Mano
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே

ஆண்: தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே

ஆண்: ஏய்ச்சிப் பிழைப்பவனும்
தமிழ் மகனே
ஏமாந்து போறவனும்
தமிழ் மகனே

ஆண்: ஏய்ச்சிப் பிழைப்பவனும்
தமிழ் மகனே
ஏமாந்து போறவனும்
தமிழ் மகனே

ஆண்: மேடைப் பேச்சைக்
கேட்டுக் கேட்டு
கையைத் தட்டி நின்ற காலம்
போகட்டும் போகட்டும்
காசை வாங்கி ஓட்டுப் போட்டு
கையக் கட்டும் காலம்
போதுமே போதுமே

ஆண்: தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே

குழு: ....................

ஆண்: நடிகர் நடிகையை
தெய்வமாக்கியே பல்லக்கிலே
தூக்கி போற தம்பியே

ஆண்: போலி தலைவர்கள்
காட்டும் பாதையை
நம்பிக் கெட்டுப் போனாய்
நெஞ்சம் வெம்பியே வெம்பியே

ஆண்: வெண்ணை வழியும்
கோடம்பாக்கம் அண்ணன் இலையிலே
எண்ணையும் இல்லே
ஆதம்பாக்கம் தம்பி தலையிலே

ஆண்: தமிழர்கள் என
ஒரு இனம் உண்டாம்
தனிப்பட அவர்க்கொரு
குணம் உண்டாம்

ஆண்: கவிதை இனிக்குது
உண்மை உதைக்குது
தமிழன் வாழ்கவே

ஆண்: தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே

குழு: .............

ஆண்: தமிழன் குழந்தைகள்
தாயை தந்தையை
மம்மி என்றும் டாடி என்றும்
சொல்லுதே சொல்லுதே

ஆண்: தமிழன் வீட்டிலே டிவி காட்சியில்
நானும் நீயும் பேசும் மொழி
இல்லையே இல்லையே
கை வளையல் காதில் மாட்டும்
காலம் ஆனதே

ஆண்: தாவணிகள் சல்வார்
கமீஸ் ஆகிப் போனதே

ஆண்: தறிக்கெட்டுப் போனது சரி தானா
தலைமுறை இடைவெளி இதுதானா
தமிழை தமிழனே பேசக் கூசுறான்
தமிழ்த் தாய் வாழ்கவே

ஆண்: தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே

ஆண்: ஏய்ச்சிப் பிழைப்பவனும்
தமிழ் மகனே
ஏமாந்து போறவனும்
தமிழ் மகனே

ஆண்: ஏய்ச்சிப் பிழைப்பவனும்
தமிழ் மகனே
ஏமாந்து போறவனும்
தமிழ் மகனே

ஆண்: மேடைப் பேச்சைக்
கேட்டுக் கேட்டு
கையைத் தட்டி நின்ற காலம்
போகட்டும் போகட்டும்
காசை வாங்கி ஓட்டுப் போட்டு
கையக் கட்டும் காலம்
போதுமே போதுமே

ஆண்: தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே

A little space to find your voice.

About Tamizh Magane

Tamizh Magane is a song from Thozhar Pandian (1994). Performed by Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer