Madicharu Song Lyrics

Kanmani·1994

Kanmani movie poster
Movie
Kanmani
Singer
Mano and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
நம்ம வாயாலே பாட்டு படிச்சு

குழு: மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
நம்ம வாயாலே பாட்டு படிச்சு

பெண்: கிட்டு மாமா உனக்கு
பட்டு மாமி கிடைச்சா
கொத்தமல்லி ரசத்த
புன்னகையில் வடிச்சா

ஆண்: இவளுக்கு அண்டா குண்டா
சட்டி பானை தேவைல்லைடா

குழு: மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு

ஆண்: ஆமா

குழு: நம்ம வாயாலே பாட்டு படிச்சு

ஆண்: ஓஹோ

ஆண்: எதுக்கு உன் தகப்பன்
காலேஜ்ஜு அனுப்பி வச்சான்
இதுக்கா பணம் காச
தண்ணீரா செலவழிச்சான்

பெண்: படிச்சு உருப்பட்டு
பேர் வாங்கு தாய் குலமே
வசதி இருந்தாலும்
வேணாண்டி தலைகனமே

ஆண்: பேன்ட்டு சட்டை
ஆம்பளையப்போல்
ஜோராக போட்டு
வாண்டு தனம் வாலுதனம்
செஞ்சாயே நேத்து

குழு: ஹரே ராமா ராமா ராமா….

ஆண்: பாடி வரும் அனுமாரே

குழு: ஹரே ராமா ராமா ராமா…

பெண்: பாடம் சொல்ல வந்தாரே

ஆண்: இது போலே போட்டும் வச்சு
பூவும் வச்சு வாயேண்டி

குழு: மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு

ஆண்: ஆமா

குழு: நம்ம வாயாலே பாட்டு படிச்சு

பெண்: ஓ.....கிட்டு மாமா உனக்கு
பட்டு மாமி கிடைச்சா
கொத்தமல்லி ரசத்த
புன்னகையில் வடிச்சா

ஆண்: இவளுக்கு அண்டா குண்டா
சட்டி பானை தேவைல்லைடா

குழு: மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு

ஆண்: அடடா அடடா

குழு: நம்ம வாயாலே பாட்டு படிச்சு

ஆண்: ஹோய் ஹோய்

குழு: மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு

ஆண்: மாமி

குழு: நம்ம வாயாலே பாட்டு படிச்சு

ஆண்: தாங்குடு தந்தா
தாங்குடு தந்தா தா

A little space to find your voice.

About Madicharu

Madicharu is a song from Kanmani (1994). Performed by Mano, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer