Idi Idikuthu Song Lyrics
Sakthivel·1994
பெண்: ஆஹா ஹா....ஆஹா ஹா.....
அஹாஹா....அஹாஹா
ஆஅ....ஆ.....ஆஹாஹா......
அ ஆஅ ஆஹாஹா........
ஆ அஆஅ ஆஹாஹா........
பெண்: இடிக்குது இடிக்குது
ஆண்: ஹ்ம்ம்.....
பெண்: அடிக்குது அடிக்குது
ஆண்: ஹ்ஹீம்ம்ம்
ஆண்: இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
பெண்: குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி
ஆண்: இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப் போகுதடி
பெண்: குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி
ஆண்: சுகமான தாளம்
கணக்காகப் போட சரியான நேரம்
பெண்: அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே....ஹோய்...
பெண்: இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப் போகுதடி
ஆண்: குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி
குழு: {ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா} (2)
ஆண்: முக்காலி போட்டு வெச்சா
அதில் உக்காரத்தோணுமடி ஓஒ....
உக்காந்து பாட்டெடுக்க
உந்தன் ஒத்தாச வேணுமடி
பெண்: அதைச் சொல்லி
இதைச் சொல்லி அசத்துற
உள்ள உறங்கிடும் உணர்ச்சிய உசுப்புற
ஆண்: எடுக்கவும் கொடுக்கவும் தடுக்குற
அடி எனக்கென இருப்பதை மறைக்கிற
பெண்: ஆடை நீக்கிப் பார்க்க வரும்
வாடைக்காத்து நீயா
ஆண்: பார்த்தால் என்ன பாவம்
இது பிஞ்சா இல்லை காயா
பெண்: ஆத்தா அதப் பாத்தா
ஒரு ஆவேசம் உண்டாகும்
பெண்: இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
ஆண்: குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி
பெண்: சுகமான தாளம்
கணக்காகப் போட
ஆண்: ஆஹா
பெண்: சரியான நேரம்
ஆண்: அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே....ஹோய்...
பெண்: இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
ஆண்: குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி
குழு: ஆஹா அ.....ஆஹா அ....
ஆஹா அ.....ஆஹா அ....
ஆஹா ஹா ஆஹா ஹா .................
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஆண்: கண்ணாடிப் பாத்திரமே
நல்ல கச்சேரி வாத்தியமே
ஆ....கை சேரு சீக்கிரமே
உன்னைக் கண்டாலும் ஆத்திரமே
பெண்: அடி முதல்
நுனி வரை சிலிர்க்குது
ஒரு அவசரம் மனசுக்குள் துளிர்க்குது
ஆண்: பழரசம் இதழ்களில் ஒழுகுது
அதை பருகிட ஒரு மனம் உருகுது
பெண்: கீழும் மேலும் மெல்ல
எனை கூடைப் பந்தாய் அள்ள
ஆண்: போதும் போதும் என்று
ஒரு பொய்யை நீயும் சொல்ல
பெண்: பாலும் தெளி தேனும் வந்து
பாயாதோ எங்கெங்கும்
ஆண்: இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
பெண்: குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி
ஆண்: சுகமான தாளம்
கணக்காகப் போட சரியான நேரம்
பெண்: அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே....ஹோய்...
பெண்: {இடி இடிக்குது இடிக்குது
இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
ஆண்: குளிர் அடிக்குது அடிக்குது
மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி} (2)
Female: Ahahaa… aahahaa…
Aahaa… aahaa…
Aa haa aa haa aa haa
Aa haa aa… aa…
Female: Idikkudhu idikkudhu…
Adikkudhu adikkudhu…
Male: Hmm hmm
Male: Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi
Female: Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi
Male: Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi
Female: Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi
Male: Sugamaana thaalam
Kanakkaaga poda
Sariyaana naeram
Female: Ada adhukkena irukkudhu
Aruginil mirudhangamae hoi
Female: Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi
Chorus: {Aei jinguchaa
Jikku jinguchaa
Aei jinguchaa jikku jinguchaa} (3)
Male: Mukkaali pottu vechaa
Adhil ukkaara thonumadi o…
Ukkaandhu paattedukka
Undhan othaasa venumadi
Female: Adha cholli idha cholli
Asathura
Ulla urangidum unarchiya usuppura
Male: Edukkavum kodukkavum
Thadukkura
Adi enakkena iruppadhai marikkira
Female: Aadai neekki paarkka
Varum vaadai kaathu neeyaa
Male: Paarthaal enna paavam
Idhu pinjaa illai kaayaa
Female: Aaththaa adha paathaa
Oru aavesam undaagum
Female: Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi
Female: Sugamaana thaalam
Kanakkaaga poda
Male: Haahaan
Female: Sariyaana neram
Male: Ada adhukkena irukkudhu
Aruginil mirudhangamae hoi
Female: Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi
Chorus: Haahahahaa haahaa
Haahahahaa haahaa
Haahaahaahaahaaa..(2)
Aei jinguchaa jingu jinguchaa
Aei jinguchaa jingu jinguchaa
Aei jinguchaa jingu jinguchaa
Aei jinguchaa jingu jinguchaa
Male: Kannaadi paathiramae
Nalla kacheri vaathiyamae..haa
Kai seru seekkiramae
Unnai kandaalum aathiramae
Female: Adi mudhal nuni varai
Silirkkudhu
Oru avasaram manasukkul
Thulirkkudhu
Male: Pazharasam idhazhgalil
Ozhugudhu
Adhai parugida oru manam
Urugudhu
Female: Keezhum melum mella
Enai koodai pandhaai alla
Male: Podhum podhum endru
Oru poiyai neeyum solla
Female: Paalum theli thaenum
Vandhu paayaadho engengum
Male: Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi
Female: Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi
Male: Sugamaana thaalam
Kanakkaaga poda
Sariyaana naeram
Female: Ada adhukkena irukkudhu
Aruginil mirudhangamae hoi
Female: Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi
Female: Idi idikkudhu idikkudhu
Ippa ingu ippa ingu
Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu
Mottu vittu mottu vittu
Malargalum poothadhadi
About Idi Idikuthu
Idi Idikuthu is a song from Sakthivel (1994). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Peththi SuttaSakthivel · 1994Mano and K. S. Chithra
- Amma AmmaSakthivel · 1994K. S. Chithra
- Pambu Ena Vembu EnaSakthivel · 1994K. S. Chithra and Chorus
- Poda PakkodaSakthivel · 1994Mano, Y. Gee. Mahendra and Charlee
- Chinna ChinnaSakthivel · 1994Sunandha
- Malligai MottuSakthivel · 1994Arunmozhi and Swarnalatha
- Oorariya PereduthaSadhu · 1994K. S. Chithra and Mano
- PaddikiromSadhu · 1994K. S. Chithra, Arun Mozhi and Mano
- Vaadi VethalaiVeera · 1994Mano and K. S. Chithra
- Aathukara MamaKattalai · 1993K. S. Chithra and Mano
- Anbe Nee EnnaPandiyan · 1992K.S. Chithra and Mano
- Chandrigaiyum ChandiranumPorantha Veeda Puguntha Veeda · 1993Mano and K. S. Chithra
More songs with the same singer
- Mana Madurai Maamara KilaiyilaeMinsara Kanavu · 1997Unni Menon, K. S. Chithra and Srinivas
- Malargal KaettaenO Kadhal Kanmani · 2015A.R. Rahman and K.S. Chithra
- Kaviyan Kaviyan BharathiPandavar Bhoomi · 2001K. S. Chithra
- Mudhal Mudhal FemalePriyasakhi · 2005K. S. Chithra
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Akkam Pakkam PaarKadhalum Kadandhu Pogum · 2016Mano and Santhosh Narayanan
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra
