Thaana Pazhutha Song Lyrics

Sirayil Pootha Chinna Malar·1990

Singer
Kovai Soundararajan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வழிய வந்து மாட்டிகிட்ட
வஞ்சிக்கொடி.....
நான் வளைச்சு வளைச்சு
உரசபோகும் மஞ்சகொடி....
புளிய போட்டு தேச்சாலும் வெளுகாதடி.....
உன்ன பொரட்டி பொரட்டி
எடுத்தாலும் அழுக்காதடி

ஆண்: அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

ஆண்: இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

குழு: அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஹேய் ஹேய்ஹேய்......

ஆண்: தீனா திமிருல கோண கொரையில
சாணா சரியில்ல சரிபடல..
மூஞ்சி முகத்துல முழிதான் சரியில்ல
ஆனா அடக்கத்தான்
அதுவும் இல்ல

பெண் குழு: மூணா நீ முத்தண்ணா

குழு: முத்தண்ணா முத்தண்ணா

ஆண் குழு: முந்நூறு முத்தம்தான்

குழு: எப்பண்ணா எப்பண்ணா

ஆண் குழு: கானா நீ கட்டுன்னா

குழு: கட்டுன்னா கட்டுன்னா

ஆண் குழு: கையால தட்டுன்னா

குழு: தட்டுன்னா தட்டுன்னா

ஆண்: போனா பொறுடா
பொம்பள பொம்பள
வாளா வளச்சா வம்புல வம்புல
தானா திருந்த வழிதான் சரியா வரலை
நானா வளைச்சா சரியாபடல

ஆண்: இது வேணா விடுனா வீட்டுக்கு நடனா
நாணாம கோணாம நடப்பாலே

ஆண்: அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

ஆண்: இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

குழு: அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஹேய் ஹேய்ஹேய்......

ஆண்: பேரை எடுக்கணும்
வாரி கொடுக்கணும்
ஊரை மதிக்கணும் உருப்படனும்
ஏரை பிடிக்கணும்
சோரை கொடுக்கணும் ஏச்சி நடந்துட்டா
பயப்படனும்

பெண் குழு: பொண்ணான வெட்கம்தான்

குழு: எங்கம்மா எங்கம்மா

ஆண் குழு: எங்க ஊரு ரங்கம்மா

குழு: ரங்கம்மா ரங்கம்மா

ஆண் குழு: எங்க அண்ணன் சிங்கம்தான்

குழு: சிங்கம்தான் சிங்கம்தான்

ஆண் குழு: எப்போதும் தங்கம்தான்

குழு: தங்கம்தான் தங்கம்தான்

ஆண்: ஏலை பொழப்பு
எதுக்கு உனக்கு வெறுப்பு
ஏண்டி கொழுப்பு மனசில இருக்கு

ஆண்: மதிச்சா மதிப்போம்
மனசில் இடம்தான் கொடுப்போம்
மாலை மேளம் வரவழைப்போம்
அடி நீயா திருந்து நிலமைக்கு வருந்து
அடி வேணாம்டி பிடிவாதம்
நிஜம்தானே

ஆண்: அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

ஆண்: இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

குழு: அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஹேய் ஹேய்ஹேய்......

A little space to find your voice.

About Thaana Pazhutha

Thaana Pazhutha is a song from Sirayil Pootha Chinna Malar (1990). Performed by Kovai Soundararajan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer