Thaai Avalin Song Lyrics

Thunai Iruppal Meenakshi·1977

Singer
Ilayaraja, Kovai Soundararajan and S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

மற்றும் எஸ். பி. சைலஜா

ஆண்: தாய் அவளின் திரு தாழ் பணிந்தேனே
ஆதி சிவன் பார்க்க

குழு: ஆய் உள்ள போடா

ஆண்: ஆ... தாய் அவளின் திரு தாழ் பணிந்தேனே
ஆதி சிவன் பார்க்க

ஆண்: நூத்துக்கு மேலே மேடையில் ஏறினேன்

ஆண்: நாடகமாடினேன் ஜனங்களெல்லாம் பார்க்க...

ஆண்: ரொம்ப நேரமா குந்தி இருக்குற
உங்களுக்கும் என் வணக்கம்
முந்தி முந்தியே முன்னால் வருகிற
ஆர்வம் உள்ளவர்க்கும் வணக்கம்
சாக்கு போக்குல சைட் அடிக்கிற
ஜாலியானவர்க்கு வணக்கம்
சைட் அடிக்கிற ஜாலியானவர்க்கு
ரைட்டு கொடுப்பவர்க்கும் வணக்கம்

ஆண்: பாட்டுக் கேட்க்கவே.....ஏ...
பாட்டுக் கேட்க்கவே நாட்டமா அமர்ந்த
பாட்டிமார்களுக்கும் வணக்கம்
பாட்டிமார்கள பாதுகாக்க வந்த
பாட்டன்மார்களுக்கும் வணக்கம்

ஆண்: வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்த சனம் குந்தணுமே ஏ... ஏ...
வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்த சனம் குந்தணுமே
நாடகம் முடிச்சிட்டு நாளைக்குப் போகணும்
நந்தனம் நந்தனமே

விசில்: ........................

ஆண்: மந்தகாசமுடன்...
ஆ.....ஆ......ஆ......ஆ......ஆ.....ஆ.....ஏ....ஆ...

ஆண்: மந்தகாசமுடன் உடல் சொந்த நேசமுடன்
வந்து சேர்ந்த ரதி யாரடி
அந்த லோகம் தன்னில் விந்தையான எழில்
கொண்ட தேவி வகை கூறடி
கொண்ட தேவி வகை கூறடி

பெண்: ஆசை நாயகனே... ஏ... ஏ... ஏ...
ஆசை நாயகனே அன்புக் காதலனே

ஆண்: சபாஷ்

பெண்: ஆடும் பூ விழி மங்கை நான்
அந்த தேவதைக்கு தங்கை நான்
அன்னப் பேடை என்றே நடை போட்டு
அள்ளி வீசுவேன் ஆயிரம் பாட்டு

பெண்: தநிஸா தநிஸரிஸா
தநிஸகரிக ஸரிநிஸதா
மபதா பதநி தநிஸா
ரிகமா கமபா மபதா
ஸரிரிக கமமப பததநி ஸா ஸா ஸா

விசில்: ..............................

ஆண்: மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
கண்ணே... மாநிலம் கொண்டாடுதே

பெண்: பேசவும் அறிதான
ப்ரேமையின் திறம் கண்டு
பேசவும் அறிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே
கண்ணா.......பேதங்கள் பறந்தோடுதே

ஆண்: மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே

ஆண்: வணக்கம்

பெண்: வணக்கம்

ஆண்: ஐயா வணக்கம்

குழு: வணக்கம்

ஆண்: ரெங்கமணி தங்கமணி ஐயாவுக்கு
எங்களோட வணக்கம்

பெண்: வணக்கம்

ஆண்: ஐயா வணக்கம்

குழு: வணக்கம்

பெண்: மன்மதன் போல தோற்றம்
உங்கள் தோற்றம் தானுங்க
மல்லிகப் பூவு மால இப்ப போட்டேன் நானுங்க

ஆண்: நல்லது பண்ண யாரு
அது நீங்க தானுங்க

பெண்: நாங்க நம்பின பண்ணையாரு
அது வேற யாருங்க

ஆண்: கட்டளை இட்டா பாடுறோம்
மூட்ட கட்டிட சொன்னா ஓடுறோம்

குழு: கட்டளை இட்டா பாடுறோம்
மூட்ட கட்டிட சொன்னா ஓடுறோம்

ஆண்: அறிஞ்சிடாமே தெரிஞ்சிடாமே
ஐயா அறிஞ்சிடாமே தெரிஞ்சிடாமே
செய்யிற குத்தத பொறுக்க வேணும்
வணக்கம்

பெண்: வணக்கம்

ஆண்: ஐயா வணக்கம்

குழு: வணக்கம்

ஆண்: ரெங்கமணி தங்கமணி ஐயாவுக்கு
எங்களோட வணக்கம்

பெண்: வணக்கம்

ஆண்: ஐயா வணக்கம்

குழு: வணக்கம்

A little space to find your voice.

About Thaai Avalin

Thaai Avalin is a song from Thunai Iruppal Meenakshi (1977). Performed by Ilayaraja, Kovai Soundararajan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer