Athi Marakkili Song Lyrics

Paattukku Naan Adimai·1990

Singer
Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சுத்தி வரும் பூங்காத்து.....உ.....
சுதி போடும்.......
துள்ளி வரும் நீரூத்து......உ.....
சுரம் பாடும்......
தெனமும் குயிலோட கச்சேரி.....ஈ....
இத நீ கேளு ஹா...

ஆண்: அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹே அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்

ஆண்: சித்தம் கலங்கிப் போச்சு....
அவ சேதி தெரியலாச்சு....
உள்ளே ஓடும் மூச்சு
அவ பேரே பாடலாச்சு
தெனமும் வழி பாத்து.....

ஆண்: அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்

குழு: ...................

ஆண்: ஆத்து மேடு கெணத்து மேட்டுல
பாத்துப் பாத்து தவிச்சவன் ஹேய்
அந்தி நேரம் எந்த நேரமும்
சிந்து பாடி துடிச்சவன்
தொட்டா என்ன தப்பா
கை பட்டா என்ன யம்மா

ஆண்: மானே இங்கு நானே
மனம் வாடும்படி ஆனேன்
நாளும் ஒன்னத் தேடி
இசை பாடும்படி ஆனேன்

ஆண்: சும்மா கெறங்குது நெஞ்சு
என்னத் தொட்டு சுகங்கள கொஞ்சு
அம்மம்மா ஒன்னால
என்னமோ போல் ஆச்சு
சொல்லம்மா நல்வாக்குத்தான்.....

ஆண்: அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹேய் ஹேய் அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்...ஹேய்

குழு: ...............

ஆண்: ஆட்டம் ஆடி அர்த்த ராத்திரி
கூட்டு சேந்து சிரிச்சதும்
வீட்ட மறந்து ஊர மறந்துதான்
பாட்டுப் பாடி பிரிஞ்சதும்

ஆண்: கொண்ட வெச்ச மல்லி ஹேஹேய்
நித்தம் சுண்டும் என்ன கிள்ளி
காலம் தேதி ஆகி
மனம் காதல் கொண்ட நேரம்
மோகம் கண்ண மூட
என் பாதை தடுமாறும்

ஆண்: எல்லாம் மறந்ததேன் யம்மா
என்னை ஏனோ வதைக்கிற சும்மா
உன்ன நான் எண்ணாது
பொண்ண நான் அள்ளாது
கண்ணுதான் மூடாதம்மா.....

ஆண்: அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்

ஆண்: சித்தம் கலங்கிப் போச்சு....
அவ சேதி தெரியலாச்சு....
உள்ளே ஓடும் மூச்சு
அவ பேரே பாடலாச்சு
தெனமும் வழி பாத்து.....

ஆண்: அத்திமரக் கிளி கத்தும்

குழு: ஹேய் ஹேய்

ஆண்: அது அத்தை மகளத்தான் சுத்தும்

குழு: ஹேய் ஹேய்

ஆண்: அத்திமரக் கிளி கத்தும்

குழு: ஹேய் ஹேய்

ஆண்: அது அத்தை மகளத்தான் சுத்தும்

குழு: ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

A little space to find your voice.

About Athi Marakkili

Athi Marakkili is a song from Paattukku Naan Adimai (1990). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer