Ammammammaa Pon Maalai Song Lyrics

Thalattu Padava·1990

Thalattu Padava movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
அம்மம்மம்மா பொன் மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே

பெண்: பாடாத ராகமே
காதோரம் கேட்குமே
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ

பெண்: அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே

பெண்: எங்கெங்கும் வண்ணம் கூடி
என்றென்றும் காணும் தேடி
பூலோகம் மேலோகம் ஆனதே
பொன் தோகை காட்டும் மயிலும்
பூபாளம் பாடும் குயிலும்
சங்கீதத்தால் ஒன்று சேர்ந்ததே

பெண்: என் உள்ளம் ஆடும்...
ஏதேதோ பாடும்...
கன்னி பெண் மேனியில்
இன்பங்கள் கூடிடும்
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ

பெண்: அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே

பெண்: நீரோடும் ஓடை கண்டு
நீராடும் ஆசை கொண்டு
மேகங்கள் பெண் போல ஏங்கியே
பூந்தென்றல் தேரில் ஏறி
பொன் மாலை மஞ்சள் பூசி
நாள்தோறும் கை கொண்டு தாங்கியே

பெண்: ஏதேதோ ஆசை....
பேசாதோ பாசை....
எங்கெங்கும் ஓவியம்
கண் காணும் காவியம்
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ

பெண்: அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
என் உள்ளம் வானமானதே ஏனோ
அம்மம்மம்மா பொன் மாலை தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே

பெண்: பாடாத ராகமே
காதோரம் கேட்குமே
என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ

பெண்: அம்மம்மம்மா பொன் மாலை
தென்றல்
ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே

A little space to find your voice.

About Ammammammaa Pon Maalai

Ammammammaa Pon Maalai is a song from Thalattu Padava (1990). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer