Thalukki Thalukki Song Lyrics

Kizhakku Vasal·1990

Kizhakku Vasal movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண்: சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண்: இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

ஆண்: தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண்: சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண்: மஞ்ச வாத்து நடையப் பார்த்து
நெஞ்சோரம் இந்நேரம் நோயாச்சு
ஹா கொஞ்ச வார புளியங்காத்து
பிஞ்சாகி அஞ்சாறு நாளாச்சு

ஆண்: கரும்பு கரும்புதான் - கடிக்குதே
எறும்பு எறும்புதான் - வயசுல
அரும்பு அரும்புதான் - மனசுல
துரும்பு துரும்புதான் - அழகுல

ஆண்: முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி
முன்னால வந்தாளே சீராட்டி
நின்னோமே எல்லோரும் பாராட்டி
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

ஆண்: தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண்: சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண்: பண்ண மாடு காளையப் பாத்து
திண்டாடித் திண்டாடி ஓடாதா
ஹோய் தின்ன சோறு ஜீரணமாக
வம்போடு தும்போடு வாராதா

ஆண்: மொறச்சு மொறச்சுதான்-மயக்குது
வெறச்சு வெறச்சுதான்-நடக்குது
வரப்பு வரப்புதான்-வழுக்குது
தடுக்கி விழுந்துதான்-தவிக்குது

ஆண்: பட்டாடை புத்தாடை சேறாச்சு
பித்தாரம் கத்தாழை நாராச்சு
பட்டாடை புத்தாடை சேறாச்சு
பித்தாரம் கத்தாழை நாராச்சு
சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

ஆண்: தளுக்கித் தளுக்கித் தரிகிட
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண்: சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண்: இது எப்போதும் சிக்காது பூமானே
சொக்காத பொத்தானும் நாந்தானே
அடி சித்தாடை பாவாடை குத்தால நீரோடை

ஆண்: தளுக்கித் தளுக்கித்தான்
தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண்: சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

ஆண்: தளுக்கித் தளுக்கி வந்து
மினுக்கி மினுக்கி
உடல் குலுக்கி குலுக்கி
வரும் முன்னாலே

ஆண்: சிரிச்சி சிரிச்சி
தெனம் வளைச்சி வளைச்சி
வலை விரிச்சிவிரிச்சி
வரும் கண்ணாலே

A little space to find your voice.

About Thalukki Thalukki

Thalukki Thalukki is a song from Kizhakku Vasal (1990). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer