Vanthathey Kungumam Song Lyrics

Kizhakku Vasal·1990

Kizhakku Vasal movie poster
Singer
K. S. chithra
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓஹோ...ஓஒ...ஓஓ....

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ..

பெண்: வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ..

குழு: ஹா ஹா ஹாஹா ஹாஹா...ஆஆ...ஆஆ...
ஹா ஹா ஹாஹா ஹாஹா...ஆஆ...ஆஆ...
ஆஆ...ஆஆ....ஆஅ...

பெண்: பூத்தது மெல்ல ஓ…
ஆனந்த முல்லை ஓ…
ஆசையை சொல்ல ஓ…
வார்த்தைகள் இல்லை ஓ…

பெண்: கூண்டில் வாழ்ந்த வானம்பாடி
மீண்டு வந்த நாளிது
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்
ராகம் தேடி பாடுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ..

பெண்: வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ..

குழு: ம்ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்ம்

பெண்: ஆயிரம் மின்னல் ஓ…
மேனியில் மின்ன ஓ…
பாவையின் கன்னம் ஓ…
ஏங்கியது என்ன ஓ…

பெண்: மாலை வெயில் நேரில் வந்து
மஞ்சள் வண்ணம் பூசுது
வாடைக் காற்றில் ஜாதி பூக்கள்
ஜாடையாக பேசுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ..

பெண்: வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

பெண்: வந்ததே ஒ ஒ குங்குமம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ...

பெண்: தந்ததே ஒ ஒ ஒ சம்மதம்

குழு: ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ..

A little space to find your voice.

About Vanthathey Kungumam

Vanthathey Kungumam is a song from Kizhakku Vasal (1990). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer