Thathali Puthali Makka Song Lyrics

Jannal Oram·2013

Jannal Oram movie poster
Singer
K. Lakshman, Aravind, Rishi, Haresh, Aishwarya and Aswitha
A continuous glide, at your pace.
Text size

ஐஸ்வர்யா மற்றும் அஸ்விதா

குழு: தத்திலி புத்தலி மக்கா சுக்கா
பாலு பரங்கி ராட்டினம் பூட்டினம்
கட கட வண்டி கெளம்புது நொண்டி
ஒரம் போ....
அத்திலி சித்திலி சுக்கா மக்கா
ஆடி குலுங்கி வீட்டுல சேக்கனும்
தல தல வண்டி தலும்புது முந்தி
ஒரம் போ....
வான மல வண்டி சேரும் இடம் தொண்டி
போகுதடா முந்தி ஓரம் போ

குழு: துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல எடம் தொத்திக்கொ தொத்திக்கொ
தள்ளி தள்ளிதான் போயிக்கோ போயிக்கோ
எங்க எறங்கனும் சொல்லிகோ

குழு: துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல எடம் தொத்திக்கொ தொத்திக்கொ
தள்ளி தள்ளிதான் போயிக்கோ போயிக்கோ
எங்க எறங்கனும் சொல்லிகோ

குழு: ..................................

குழு: சக்கரம் சுத்துது எக்கா எக்கா
சத்தம் கொடுக்குது மக்கா மக்கா
உறுமுது வன்டி ஒதுங்கிட சொல்லி
போ போ போ
என் முக்குல நிக்குது கொக்கா கொக்கா
முன்னுக்கு போவது டக்கா டக்கா
கெளம்பற வண்டி எழுப்புது ஊர
டீ டீ டீ
மேடு குழி எல்லம் பாத்து வரும் வண்டி
காடு மல தாண்டும் பார் பார் பார்

குழு: அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
குய்யா முய்யா ஹெய் சாஞ்சுக்கோ சாஞ்சுக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ

குழு: அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
குய்யா முய்யா ஹெய் சாஞ்சுக்கோ சாஞ்சுக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ

A little space to find your voice.

About Thathali Puthali Makka

Thathali Puthali Makka is a song from Jannal Oram (2013). Performed by K. Lakshman, Aravind, Rishi, Haresh, Aishwarya, Aswitha. Music by Vidyasagar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer