Unnai Paarkama Song Lyrics

Jannal Oram·2013

Jannal Oram movie poster
Singer
Abhirami, Ceceille and Haricharan
A continuous glide, at your pace.
Text size

குழு: ஏ......ஏஹே..... ஏ......ஏஹே.....

ஆண்: உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண்: உன்ன காங்காம காங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்

ஆண்: எனக்குள்ள நூறு பேச்சு
சிரித்தேனோ கூடி போச்சு

பெண்: பொழுதெல்லாம் வீணா போச்சு
புரியாம ஏதோ ஆச்சு

ஆண்: மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால....ஆ....

ஆண்: உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண்: நனனன நன நனனன நன
நனனன நனனன
நனனன நன நனனன நன
நனனன நனனன

பெண்: அன்னைக்கே பாசம் வச்சேன்
அப்போவே ஆச வச்சேன்
என்னைக்கும் நீயே தானு
ஏதேதோ பூச வச்சேன்

ஆண்: சந்திக்க தேதி வச்சேன்
சம்மதம் கேட்க வச்சேன்
கட்டிக்க தாலி செஞ்சி
எப்பயோ வாங்கி வச்சேன்

பெண்: நூறு வருஷமும் இல்ல
பல கோடி வருஷமும் இல்ல
ஒரு நாளு ஒரு நொடி போதும்
என்னையே கூட

ஆண்: உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம

பெண்: தூக்கம்

ஆண்: இல்ல தூக்கம்

பெண்: ஏக்கம்

ஆண்: ஐயோ ஏக்கம்

ஆண்: தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே
தய்யாரே தய்யாரே தய்யாரே

பெண்: அகமாகி போதி முழச்சி
அடி முடியா ஞான் பூத்து குலச்சே
அழகாகே தழுகான் வா
ஆலோலம் கண்ணா
யாரோ நின்னா

ஆண்: முல்லப்பூ வாசம் என்ன
மல்லிப்பூ வாசம் என்ன
கண்ணே உன் வாசம் பட்டா
கல்லுமே பூத்ததென்ன

பெண்: அத்திப்பூ வாசம் என்ன
அல்லிப்பூ வாசம் என்ன
ஐயா நீ இல்லாம நான்
அரளிப்பூ கேட்பதென்ன

ஆண்: போதும் நிறுத்தடி எம்மா
புரியாம குழம்புற சும்மா
உசுரோட அடிக்கிற வாசம்
அது காதல்தான்

ஆண்: உன்ன பாக்காம பாக்காம
ஒன்னும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண்: உன்ன காங்காம காங்காம
வெட்கம் நீங்காம நீங்காம

ஆண்: பேச்சும்

பெண்: இல்ல பேச்சும்

ஆண்: கூச்சம்

பெண்: ஹையோ கூச்சம்

ஆண்: எனக்குள்ள நூறு பேச்சு
சிரித்தேனோ கூடி போச்சு

பெண்: பொழுதெல்லாம் வீணா போச்சு
புரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால

A little space to find your voice.

About Unnai Paarkama

Unnai Paarkama is a song from Jannal Oram (2013). Performed by Abhirami, Ceceille, Haricharan. Music by Vidyasagar. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer