Adi Rakkamma Rakku Song Lyrics

Siruthai·2010

Singer
Ranjith, Suchitra and Roshan
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பாபாய் பாபாய்
ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

ஆண்: ஹோய்
ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

பெண்: என்னய்யா சொல்ல
வர எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில்
எங்கநீயும் கிள்ள வர

குழு: { பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பர
பாம் பாம் பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பாம் } (2)

ஆண்: ராக்கம்மா ராக்கு ராக்கு
நெஞ்சிக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு
ஆட்டத்துல விக்கெட்டு

பெண்: யே ஹே யே
யே ஹே யே

பெண்: சி சி சினுங்க
மாட்டேன் எங்க வேணா
கிள்ளு இ இ ஏங்கமாட்டேன்
என்ன வேணா சொல்லு
ஓஹோ ஓஹோ

ஆண்: ஒன் டு த்ரின்னு
சொல்லி கண்ண மூடி
நில்லு உன் உன் ஒதட்ட
வந்து மோதும் முத்த
வில்லு

பெண்: தந்தானே
தந்தானே தந்தா
நானே தந்தானே
கிளு கின் மச்சானே
ஒன் மோர் டைம் யூ
சே மை நேம்

ஆண்: நீ அழகிய ரோசு
கேசோ வரைஞ்ச பீசு
என் உதட்டுல உன்
உதட்டையும் ஒட்டி
நீ பேசு

ஆண்: ராக்கம்மா ராக்கு
ராக்கு கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் பேபி

குழு: ..........................

ஆண்: ரவுண்ட் ரவுண்ட்
ரவுண்டடிச்சு உன்ன
நெஞ்சி சுத்தும் சவுண்ட்
சவுண்ட் சவுண்ட் ஏத்தி
காதல் செய்ய கத்தும்

பெண்: ஓஓஹோ

ஆண்: ஓஓஹோ

பெண்: மைன்ட் மைன்ட்
மைன்டுக்குள்ள எல்லாம்
பேட் திங்க்சு பைன்ட் பைன்ட்
பைன்டாகத்தான் மாத்திக்கணும்
ரிங்சு

ஆண்: ஹனிமூன் போகத்தான்
மூனே வந்து கேட்குது
கொஞ்சம்தான் நான்
கேட்டேன் கூரையப்பிச்சிக்
கொட்டுது

பெண்: உன் மனசுல
ஆட்டம் என் நெஞ்சு
குதிரை ஓட்டம் தாம்
தரிகிட்ட தோம் தரிகிட்ட
காதல் கொண்டாட்டம்

ஆண்: ராக்கம்மா
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் ராக்கம்மா
ராக்கு ராக்கு நெஞ்சிக்குள்ள
ராக்கெட்டு தாக்கம்மா தாக்கு
தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு

பெண்: என்னய்யா சொல்ல
வர எப்பவும் தொல்லை தர
இல்லாத என் இடுப்பில்
எங்கநீயும் கிள்ள வர

குழு: பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பர
பாம் பாம் பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பாம்

குழு: போடு பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பர
பாம் பாம் பப்பாம் பப்பாம்
பாம் பாம் பப்பர பப்பாம்

A little space to find your voice.

About Adi Rakkamma Rakku

Adi Rakkamma Rakku is a song from Siruthai (2010). Performed by Ranjith, Suchitra, Roshan. Music by Vidyasagar. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer