Uchimalai Azhagu Song Lyrics

Kadamban·2017

Kadamban movie poster
Singer
Mukesh
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { ஹே தந்தான
நானே ஹே தந்தான
நானே ஹே தந்தான
தந்தான தந்தான நானே
ஹே தந்தான தந்தான
தந்தான தந்தா னே } (2)

ஆண்: ஹேய் உச்சி மலை
அழகு ஆதாரமா உள்ளவர
இந்த ஊரு உலகமே
செழிச்சு வாழ இல்ல கொற

ஆண்: பச்ச செடி
கொடிக பழகி
பேசி அள்ளித்தர
நாங்க கைய ஏந்தித்தான்
பொழைக்கமாட்டோம்
போகும்வர

ஆண்: { காசு பணம்
சொத்து சுகம் போயிடும்
தொலைஞ்சிதான் நம்ம
காக்கும் இந்த காட்ட நம்பி
வாழ்வோமே துணிஞ்சிதான் } (2)

ஆண்: ஹேய் உச்சி மலை
அழகு ஆதாரமா உள்ளவர
இந்த ஊரு உலகமே
செழிச்சு வாழ இல்ல கொற

ஆண்: பாம்பு தேளு
பல்லி கூட பாசம்
காட்டி தள்ளி ஓட

ஆண்: கூடி வாழும்
இந்த வாழ்வ கொண்டாடுவோம்
குறை இல்லாமலே நாளும்
பொழுதும் பண்பாடுவோம்

ஆண்: கருவுல நம்ம
சுமந்தவ இறக்கி விடுறா
வெளியில உசுரது
போகும்வரையில தாங்குது
காடு மடியில

ஆண்: ……………………......

ஆண்: ஓடை நீரில்
தாவும் மீன ஒன்னா
சேர்ந்து கொம்பு தேன
பங்குபோடும் எங்க
கூட்டம் ஜோரானதே

ஆண்: வழி மாறாமலே
போகும் திசையோ
நேரானதே

ஆண்: இருப்பதை எல்லாம்
கொடுக்குற காடா இறைவன்
இருக்குறான் அடிக்கிற
காத்துல அசைஞ்சிதான்
அழகா அவனும் சிரிக்கிறான்

ஆண்: ஹே தந்தான
நானே ஹே தந்தான
நானே ஹே தந்தான
தந்தான தந்தான நானே
ஹே தந்தான தந்தான
தந்தான தந்தா னே

ஆண்: காடான காடு
தாயாக ஆறு வேத
வெட்கமா வெள்ளாம
பண்ணாம திம்போமே
சோறு

ஆண்: மலை தாயோட
அன்பாலே எல்லாம்
கைசேரும் பாரு

A little space to find your voice.

About Uchimalai Azhagu

Uchimalai Azhagu is a song from Kadamban (2017). Performed by Mukesh. Music by Yuvan Shankar Raja. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer