Otha Paarvaiyil Song Lyrics

Kadamban·2017

Kadamban movie poster
Singer
Yuvan Shankar Raja and Srimadhumitha
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே ஒத்த
பார்வையில் என்ன
ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற

ஆண்: கொத்து சாவியா
நெஞ்ச துாக்கி என்
இடுப்போரம் மாட்டுற

ஆண்: மொத்த ஆசையும்
ஒரு சேர உன்ன கேட்குதே
பரிமாற புத்தி மாறுதே
பொழுதெல்லாம் மலையேற

பெண்: ஒத்த
பார்வையில்
என்ன ஏன்டி நீ
படம் போட்டுக்காட்டுற

பெண்: கொத்து சாவியா
உன்ன துாக்கி என்
இடுப்போரம் மாட்டுற

ஆண்: ஊரே பாக்க
போறேன் உன்னத்தூக்க

பெண்: காத்தும் பூவும்
கூட கண்ணில் பாக்காம
காலம் பூரா உன்ன காதல்
செய்வேன் கேட்காம

ஆண்: ஏதேதோ ஏமாத்துற
என் நெஞ்ச பாழாக்குற
ஆகாத பேச்ச பேசி
ஆள சூடேத்துற

பெண்: ஹம்ம்

பெண்: ஒத்த பார்வையில்
பார்வையில் படம்
போட்டுக்காட்டுற கொத்து
சாவியா சாவியா
இடுப்போரம் மாட்டுற

பெண்: ஹம்ம்
வாசல் தாண்டி
வாரேன் உன்ன
வேண்டி

ஆண்: என் வாழ்க்க
பூரா உன்ன சேர்ந்தா
போதாது வாழ்வே நீயா
மாற கோடி ஜென்மம் தீராதே

பெண்: அய்யய்யோ உன்
பேச்சில ஆகாயம் என்
கையில ஏத்தாத என்ன
நீயும் ஆச பல்லாக்குல

ஆண்: ஹே ஒத்த
பார்வையில் என்ன
ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற

ஆண்: கொத்து சாவியா
நெஞ்ச துாக்கி என்
இடுப்போரம் மாட்டுற

பெண்: மொத்த ஆசையும்
ஒரு சேர உன்ன கேட்குதே
புரையேற புத்தி மாறுதே
பொழுதெல்லாம் வெறியேற

A little space to find your voice.

About Otha Paarvaiyil

Otha Paarvaiyil is a song from Kadamban (2017). Performed by Yuvan Shankar Raja, Srimadhumitha. Music by Yuvan Shankar Raja. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer