Unna Petha Aatha Song Lyrics

Kedi·2006

Kedi movie poster
Movie
Kedi
Singer
Jassie Gift and Suchithra
Lyricist
Perarasu
A continuous glide, at your pace.
Text size

குழு: இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா.....ரா ரா
இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா....ரா ரா

ஆண்: ஹேய் உன்ன பெத்த
ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வாய பொலக்கும்
ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண்: என்ன பெத்த ஆத்தா
உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும்
விட்டு போனா சாமியாருடா

ஆண்: ஆ..…மத்தியான நேரத்துல
போட்ட சோறு பத்தவில்லை

பெண்: கூறுகெட்ட ஆம்பிள்ளைக்கு
கூட்டாஞ்சோறு தேவை இல்லை

ஆண்: விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு

பெண்: அவ சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

ஆண்: ஹேய் உன்ன பெத்த
ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வாய பொலக்கும்
ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண்: என்ன பெத்த ஆத்தா
உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும்
விட்டு போனா சாமியாருடா

குழு: ..............

ஆண்: உன்னால நான் கெட்டேனே
என்னால நீ கெட்டியே
நம்மால நாம கெட்டோமோ
பஞ்சு மெத்தை என்ன
தாய கட்டமா

பெண்: நீயென்ன மேல் மட்டம்
நான் என்ன கீழ் மட்டம்
ஒண்ணாக ஆகி புட்டோமா…
நாம உசுருக்குள்ளே
உசுர விட்டோமா

ஆண்: உன்னை என்னை
உன்னை என்னை சேத்து
ஊருக்குள்ள ஊருக்குள்ள பேச்சு

பெண்: எனக்கென்ன ஆச்சு
இழுக்குது மூச்சு
மனசுக்கேதோ ஆச்சு
தூக்கம் கெட்டு போச்சு

ஆண்: அடடா விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு

பெண்: ஹேய் அவ சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

குழு: .......................

ஆண்: ஒட்டு மொத்த தாகத்துக்கும்
ஒட்டகந்தான் சேத்து வைக்கும்
தண்ணி குடம் வத்தி விடுமா
நம்ம தாகத்துக்கு தண்ணி தருமா

பெண்: ஏதேதோ சேர்த்து வச்ச
ஒட்டகத்த பூட்டி வச்ச
கேடி பைய்யா
கொள்ளை அடிடா
அந்த கொள்ளையில
பங்கு கொடுடா

ஆண்: வாயிக்கும் வாயிக்கும் பூட்டு
அட போட்டுதான் கதவ நீ சாத்து

பெண்: நான் நெளியுற நாத்து
நீ ஆடி மாச காத்து
அட வேட்டி கட்டும் ரோக்கு
நான் வெட்டி வச்ச பாக்கு

ஆண்: விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு

பெண்: டேய்....சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

ஆண்: ஹேய் உன்ன பெத்த
ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வாய பொலக்கும்
ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண்: என்ன பெத்த ஆத்தா
உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும்
விட்டு போனா சாமியாருடா

ஆண்: ஆ..…மத்தியான நேரத்துல
போட்ட சோறு பத்தவில்லை

பெண்: கூறுகெட்ட ஆம்பிள்ளைக்கு
கூட்டாஞ்சோறு தேவை இல்லை

ஆண்: விட்டு பாரு முட்டும் பாரு
ஜல்லிக்கட்டு ஆளு

பெண்: அவ சேலை கட்டும்
பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

குழு: இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா.....ரா ரா
இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா
இஞ்சிகிச்சா ரா....ரா ரா

A little space to find your voice.

About Unna Petha Aatha

Unna Petha Aatha is a song from Kedi (2006). Performed by Jassie Gift, Suchithra. Music by Yuvan Shankar Raja. Lyrics by Perarasu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer