Kungumam Kalainthathe Song Lyrics

Kedi·2006

Kedi movie poster
Movie
Kedi
Singer
Unnikrishnan
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ரேராரா தனனாராரே
தன தன ராரே ராரா ரே

ஆண்: விதி ஒரு கையில்
சதி ஒரு கையில்
இடையிலே
அண்ணன் நெஞ்சம்தான்
இங்கு சாய்கிறதே

ஆண்: கனவு ஒரு கண்ணில்
வழி ஒரு கண்ணில்
நடுவில் தங்கை
உள்ளத்தில்
உயிர் போகிறது

ஆண்: குங்குமம் கலைந்து
மஞ்சளும் சிதைந்து
காதலும் உடைந்து
திருமணம் அழிந்து

ஆண்: இந்த ஜென்ம ஆசைகள்
கலைஞ்சாச்சு அத்தனையும்

A little space to find your voice.

About Kungumam Kalainthathe

Kungumam Kalainthathe is a song from Kedi (2006). Performed by Unni Krishnan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer