Kunguma Poove Song Lyrics
Kedi·2006
Tamil lyrics are not available for this song yet.
Chorus: Sivakka sivakka
Paatu selai
Sirika sirika nikkuthae
Jolika jolika mana maalai
Manasa serthu vekkuthae
Male: Kunguma poovae
Manjal nilavae
Kaadhalin kanavae
Thriumana uravae
Chorus: Mottuvitta manasukul
Ullaasa vedi vedichachu
Pancha varna kuyilukku
Oh antha vaanvilum kedachachu
Female: Itham oru kaiyil
Sugam oru kaiyil
Naduvilae thangai ullathil
Per anandham
Male: Pirivoru kannil
Uravoru kannil
Irandilum annan nenjam thaan
Mella thadumaarum
Chorus: Mottuvitta manasukul
Ullaasa vedi vedichachu
Pancha varna kuyilukku
Oh antha vaanvilum kedachachu
Chorus: Sivakka sivakka
Paatu selai
Sirika sirika nikkuthae
Jolika jolika mana maalai
Manasa serthu vekkuthae
Hei hei hei
Male: Deivangal vaazhthumae
Unnai indraikku
Female: Sonthangal soozhavae
Sendraai medaikku
Male: Annandhaan asaiyaai
Seitha pon silaiyae
Female: Mangalyam soodinal
Neeyum devadhaiyae
Male: Nalai nee veroru illathil
Sevaigal seiyum nerathil
Female: Ethanai inba sumaigal
Thondrum nenjathil
Male: Kaarthigai deepam manamaga
Female: Maargazhi kolam mugamaga
Male: Nee oru illa thaarasi aagum
Naalaga ohooo ooo
Male: Kunguma poovae
Manjal nilavae
Kaadhalin kanavae
Thriumana uravae
Chorus: Mottuvitta manasukul
Ullaasa vedi vedichachu
Pancha varna kuyilukku
Oh antha vaanvilum kedachachu
Chorus: Nana na na nana nana naa
Nana na na nana nana naa
Nana na na nana nana naa
Nana na na nana nana naa
Male: Paasathin mazhaiyilae
Nanainthaai ithanai naal
Female: Muthathin kalaiyilae
Nanaiyum thirumana naal
Male: Aasaigal aadaiyai thaandi
Varum nerum
Female: Aanmaganin kobangal
Unnai thodum nerum
Male: Naalai un vayitril poo pookum
Athuvum oru aanaai irunthaalae
Female: Mamanin madiyil thoongi
Maganaai vaazhathaa
Male: Annanin magalum vanthaalae
Female: Athai un maganai kettalae
Male: Innoru jenmathukkum
Sondham thondraatha hoo ooo
Male: Kunguma poovae
Manjal nilavae
Kaadhalin kanavae
Thriumana uravae
Chorus: Mottuvitta manasukul
Ullaasa vedi vedichachu
Pancha varna kuyilukku
Oh antha vaanvilum kedachachu
Chorus: Sivakka sivakka
Paatu selai
Sirika sirika nikkuthae
Jolika jolika mana maalai
Manasa serthu vekkuthae
குழு: சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை
மனசு சேத்து வைக்குதே
ஆண்: குங்கும பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே
குழு: மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு
பெண்: இதம் ஒரு கையில்
சுகம் ஒரு கையில்
நடுவிலே தங்கை உள்ளத்தில்
பேரானந்தம்
ஆண்: பிரிவொரு கண்ணில்
உறவொரு கண்ணில்
இரண்டிலும் அண்ணன்
நெஞ்சம்தான் மெல்ல தடுமாறும்
குழு: மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு
குழு: சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே ஹேய்
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை
மனசு சேத்து வைக்குதே
ஹேய் ஹேய் ஹேய்
குழு: ஊ......ஊ...... ஊ......ஊ....
ஊ......ஊ.... ஊ......ஊ.... ஊ......ஊ....
ஆண்: தெய்வங்கள் வாழ்த்துமே
உன்னைதான் இன்றைக்கு
பெண்: சொந்தங்கள் சூழவே
சென்றாய் மேடைக்கு
ஆண்: அண்ணன்தான் ஆசையாய்
செய்த பொன் சிலையே
பெண்: மாங்கல்யம் சூடினால்
நீயும் தேவதையே
ஆண்: நாளை நீ வேறொரு இல்லத்தில்
சேவைகள் செய்யும் நேரத்தில்
பெண்: எத்தனை இன்ப சுமைகள்
தோன்றும் நெஞ்சத்தில்.....
ஆண்: கார்த்திகை தீபம் மனமாக
பெண்: மார்கழி கோலம் முகமாக
ஆண்: நீ ஒரு இல்ல தரசி
ஆகும் நாளாக...ஓ ஹோ.....
ஆண்: குங்கும பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே
குழு: மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு
ஆண்: பாசத்தின் மழையிலே
நனைந்தாய் இந்தனை நாள்
பெண்: முத்தத்தின் கலையிலே
நனையும் திருமண நாள்
ஆண்: ஆசைகள் ஆடையை
தாண்டி வரும் நேரம்
பெண்: ஆண்மகனில் பார்வைகள்
உன்னை தொடும் நேரம்
குழு: சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை
மனசு சேத்து வைக்குதே
ஆண்: நாளை உன் வயிற்றில் பூ பூக்கும்
அதுவும் ஒரு ஆணாய் இருந்தாலே
பெண்: மாமனின் மடியில்
தூங்கி மகனாய் வாழாதா....
ஆண்: அண்ணனின் மகளும் வந்தாலே
பெண்: அத்தையும் உன் மகனை கேட்டாலே
ஆண்: இன்னொரு ஜென்மத்துக்கும்
சொந்தம் தோன்றாதா ஓ ஹோ......
ஆண்: குங்கும பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே
குழு: மொட்டுவிட்ட மனசுக்குள் ஓ
உல்லாச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு
About Kunguma Poove
Kunguma Poove is a song from Kedi (2006). Performed by Ranjith, Chinmayi. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.
Lyrics available in English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Aadhivasi NaaneKedi · 2006Ranjith and Shreya Ghoshal
- Andha Vaanam PolaKedi · 2006Karthik and Chinmayi
- Chumma ChummaKedi · 2006Sunitha Sarathy
- KD PaiyaKedi · 2006Shreya Ghoshal and Udit Narayan
- Kungumam KalainthatheKedi · 2006Unnikrishnan
- Unna Petha AathaKedi · 2006Jassie Gift and Suchithra
- Melala VedikudhuAarambam · 2013Ranjith, Swetha Mohan and Vijay Yesudas
- Manidhan SolkindraRaam · 2005K. J. Yesudas, Vijay Yesudas and Ranjith
- Oru PaarvaiyilSiva Manasula Sakthi · 2009Ranjith
- Unnai Thozhi EnbathaKaadhal Konden · 2003Ranjith
- Vittal SuriyanaiThottal Poo Malarum · 2007Ranjith and Yuvan Shankar Raja
- Endha PakkamDharmadurai · 2016Chinmayi and Rahul Nambiar
More songs with the same singer
- Naan un Azhaginilae24 · 2016Arijit Singh and Chinmayi
- Anbil AvanVinnai Thaandi Varuvaayaa · 2010Chinmayi and Dhevan
- Aayiram VaanavilVallamai Tharayo · 2008Chinmayi
- Roja KadaleAnegan · 2015Shankar Mahadevan, Sunidhi Chauhan and Chinmayi
- Akila AkilaOru Kal Oru Kannadi · 2012Aalap Raju, Chinmayi and Sharmila
- Paal PappaaliSathyam · 2008Ranjith, Naveen and Sangeetha Rajeswaran
More songs with the same lyricist
- Athiri PathiriAyya · 2005Janani Bharathwaj
- AyyathoraiAyya · 2005P.Balaram and Ragavendar
- Oru Vaarthai KetkaAyya · 2005Kay Kay and Sadhana Sargam
- Thamiraparani RaniAyya · 2005KK and Shreya Ghoshal
- Nanba NanbaFebruary 14 · 2005Karthik, Srinivas, Janani Bharathwaj and Bharathwaj
- Aasai OviyamManjal Veyil · 2009Bharathwaj and Subhiksha
More songs with the same composer
- Adadada ArrambameAarambam · 2013Shankar Mahadevan
- En Fuse PochuAarambam · 2013Karthik and Ramya NSK
- Hare RamaAarambam · 2013Tanvi Shah and Shakthisree Gopalan
- Melala VedikudhuAarambam · 2013Ranjith, Swetha Mohan and Vijay Yesudas
- Stylish ThamizhachiAarambam · 2013M. M. Manasi, Rubba Bend and PSYCHO.unit
- Ada Boss BossBoss Engira Bhaskaran · 2010Sathyan

