Andha Vaanam Pola Song Lyrics

Kedi·2006

Kedi movie poster
Movie
Kedi
Singer
Karthik and Chinmayi
Lyricist
Kabilan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்

பெண்: நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ

ஆண்: ஒரு நாள் தோற்று
மறு நாள் ஜெயிக்க
உறுதிகள் வேண்டும் எனக்கே

பெண்: ஒரு நாள் எதுக்கு
மறு நாள் எதுக்கு
முப்பது நாளும் உனக்கே

ஆண்: பத்து விரலில்
யுத்தம் நடக்க
பழக வேணும் எனக்கு

பெண்: நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ

ஆண்: அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்

பெண்: .....................

ஆண்: பாலைவனத்தில் ஒற்றை
நீர் துளி
தாகம் எப்படி தீரும்

பெண்: சிந்தும் நீர் துளி
சிப்பி வயிற்றினில்
முத்து போலவே மாறும்

ஆண்: ஆலங்கட்டியாய்
பெய்யும் மழையினை
பூக்கள் எப்படி தாங்கும்

பெண்: மின்னல் ஓசைகள்
போடும் சத்தத்தை
வானம் தாங்குமே பாராய்

ஆண்: தேய் பிறை நானே
வளர் பிறை ஆனேன்
வளர்த்து யாரோ
நீதானே பாதம்

பெண்: எறும்புக்கு கூட
உறவுகள் உண்டு
உலகமே என்றும் உன்னோடு
உன் சுவடுகள் போல

ஆண்: அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்

பெண்: நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ

ஆண்: ஒரு நாள் தோற்று
மறு நாள் ஜெயிக்க
உறுதிகள் வேண்டும் எனக்கே

பெண்: ஒரு நாள் எதுக்கு
மறு நாள் எதுக்கு
முப்பது நாளும் உனக்கே

ஆண்: பத்து விரலில்
யுத்தம் நடக்க
பழக வேணும் எனக்கு

ஆண்: அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்

பெண்: நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ

A little space to find your voice.

About Andha Vaanam Pola

Andha Vaanam Pola is a song from Kedi (2006). Performed by Karthik, Chinmayi. Music by Yuvan Shankar Raja. Lyrics by Kabilan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer