Chumma Chumma Song Lyrics

Kedi·2006

Kedi movie poster
Movie
Kedi
Singer
Sunitha Sarathy
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: ...................

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
பூக்காத பூவெல்லாம்
முள்ளாகுமே
எனை காணாத
கண்ணெல்லாம் கல்லாகுமே

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண்: அழகான மேனி
இத காட்டிட்டா அபச்சாரம்
காட்டாதே என்று நம்மை
திட்டுதே கலாச்சாரம்

பெண்: ஆடைகள் விலகும் பாரு
ஹேய் ஹேய் ஹேய்

பெண்: ஆண் நெஞ்சில் வெட்கம் பாரு
ஹேய் ஹேய் ஹேய்

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண்: என்னோட ஹிஸ்ட்டரி
எக்ஸ்போஸ்தான்
என்னோட ஜாக்கிரபி
புல் மாஸ்தான்

பெண்: பாலிவுட்லே ஹாலிவுட்லே
இல்லை என்னைப்போல்
என்னை பார்த்த எந்த நெஞ்சிலும்
மூன்றாம் உலகப்போர்

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண்: ........................

பெண்: ம்ம்ம்.....வெள்ளை
கழுத்தோரம் கண்டாலே
சொக்கி போகின்றாய்
கொஞ்சம் கீழ் நோக்கி கண்டாலே
விக்கி போகின்றாய்

பெண்: தொப்புள் ரிங் போட்ட
அழகைதான்
கண்ணில் உற்று பார்
டிசர்ட் உடம்போடு ஒட்டினால்
உண்மை தெரியும் பார்

பெண்: தினம் மாநில அறிக்கை
எந்தன் வரவில் தானே
நான் எல்லார்க்கும் எப்போதும்
காதல் சொல்லுவேனே

பெண்: அழகான மேனி
இத காட்டிட்டா அபச்சாரம்
காட்டாதே என்று நம்மை
திட்டுதே கலாச்சாரம்

பெண்: ஆடைகள் விலகும் பாரு
ஹேய் ஹேய் ஹேய்

பெண்: ஆண் நெஞ்சில் வெட்கம் பாரு
ஹேய் ஹேய் ஹேய்

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண்: பூக்காத பூவெல்லாம்
முள்ளாகுமே
எனை காணாத
கண்ணெல்லாம் கல்லாகுமே

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண்: என்னோட ஹிஸ்ட்டரி
எக்ஸ்போஸ்தான்
என்னோட ஜாக்கிரபி
புல் மாஸ்தான்

பெண்: பாலிவுட்லே ஹாலிவுட்லே
இல்லை என்னைப்போல்
என்னை பார்த்த எந்த நெஞ்சிலும்
மூன்றாம் உலகப்போர்

பெண்: சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

A little space to find your voice.

About Chumma Chumma

Chumma Chumma is a song from Kedi (2006). Performed by Sunitha Sarathy. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer