Yeh Nanbane Kobam Song Lyrics

Mounam Pesiyadhe·2002

Mounam Pesiyadhe movie poster
Singer
Hariharan and Shankar Mahadevan
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

Male: Eh nanbanae.. kobam kollaathae..
Kaadhalai dhooram thallaathae
Poi kobamaa sumaa pogaathae
Vaalibam meendum sikkaathae

Male: Kannukkul kannam poosi rasikkum
Nenjukkul siragugal mulaikkum
Bhoomiyai kooda ithu sumakkum
Vaanatthai thaandi ithu paranthidumae

Male: Eh nanbanae.. kobam kollaathae..
Kaadhalai dhooram thallaathae
Poi kobamaa sumaa pogaathae
Vaalibam meendum sikkaathae

Male: Aathaam aevaal thanthathu ithu
Anbai solla vanthathu ithu
Aathaam aevaal thanthathu ithu
Anbai solla vanthathu ithu
Kaadhal indri vaazhnthu vida mudiyaathae

Male: Uyiril minsaaram selutthumadaa
Asanthaal thee vaithu koluthumadaa
Aanai pennaaki sirikkumadaa
Intha kaadhal tharum thirumanam thorkkumadaa

Male: Kaadhalargal seiyum thappaalae
Kaadhal maelae kuttram sollaathae
Kaadhal mattum nenjil vanthaalae
Nee parappaai intha mannmelae

Male: Kaadhal nanjai oonduvittaal
Kaakkum maranthu edhuvumillai
Kaadhal nanjai oonduvittaal
Kaakkum maranthu edhuvumillai
Kaadhal pola thunbam ondru kidaiyaathae

Male: Naetru indrillai ..arinthu kollu
Naalai unai aalum.. purinthu kollu
Kaadhal vishamillai.. therinthu kollu
Intha kaadhalukkul natpum undu..unarnthu kollu

Male: Karpanaiyil neeyum vaazhaathae
Kaadhalai kaaviyam aakkaathae
Kaanal neeril dhaagam theeraathae
Kaadhalai sumaa neeyum nambaathae…

ஆண்கள்: ஹே நண்பனே கோபம் கொள்ளாதே
காதலை தூரம் தள்ளாதே
பொய் கோபமா சும்மா போகாதே
வாலிபம் மீண்டும் சிக்காதே

ஆண்கள்: கண்ணுக்குள் கன்னம் பூசி ரசிக்கும்
நெஞ்சுக்குள் சிறகுகள் முளைக்கும்
பூமியை கூட இது சுமக்கும்
வானத்தை தாண்டி இது பறந்திடுமே

ஆண்கள்: ஹே நண்பனே கோபம் கொள்ளாதே
காதலை தூரம் தள்ளாதே
பொய் கோபமா சும்மா போகாதே
வாலிபம் மீண்டும் சிக்காதே

ஆண்கள்: ஆதாம் ஏவாள் தந்தது இது
அன்பை சொல்ல வந்தது இது
ஆதாம் ஏவாள் தந்தது இது
அன்பை சொல்ல வந்தது இது,
காதல் இன்றி வாழ்ந்து விட முடியாதே

ஆண்: உயிரில் மின்சாரம் செலுத்துமடா
அசந்தால் தீ வைத்து கொளுத்துமடா
ஆணை பெண்ணாக்கி சிரிக்குமடா
இந்த காதல் தரும் திருமணம் தோற்க்குமடா

ஆண்கள்: காதலர்கள் செய்யும் தப்பாலே
காதல் மேலே குற்றம் சொல்லாதே
காதல் மட்டும் நெஞ்சில் வந்தாலே
நீ பறப்பாய் இந்த மண் மேலே

ஆண்: காதல் நஞ்சை உண்டுவிட்டால்
காக்கும் மருந்து எதுவுமில்லை
காதல் நஞ்சை உண்டுவிட்டால்
காக்கும் மருந்து எதுவுமில்லை
காதல் போல துன்பம் ஒன்று கிடையாதே

ஆண்கள்: நேற்று இன்றில்லை அறிந்து கொள்ளு
நாளை உன்னை ஆளும் புரிந்து கொள்ளு
காதல் விஷமில்லை தெரிந்து கொள்ளு
இந்த காதலுக்குள் நட்பு உண்டு உணர்ந்து கொள்ளு

ஆண்: கற்பனையில் நீயும் வாழாதே
காதலை காவியம் ஆக்காதே
கானல் நீரில் தாகம் தீராதே
காதலை சும்மா நீயும் நம்பாதே....

A little space to find your voice.

About Yeh Nanbane Kobam

Yeh Nanbane Kobam is a song from Mounam Pesiyadhe (2002). Performed by Hariharan, Shankar Mahadevan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Snehan.

Lyrics available in English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer