Arupadhu Aayidichu Song Lyrics

Mounam Pesiyadhe·2002

Mounam Pesiyadhe movie poster
Singer
Manikka Vinayagam and Malgudi Subha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

பெண்: இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

ஆண்: இது வேலன்டைன் திருநாள்தான்
புது உற்சாகம் வரும் நாள்தான்

பெண்: நாம்ம எந்நாளும்
லவ்பேர்ட்ஸ்சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே...

ஆண்: அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

பெண்: இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

ஆண்: என் கண்ணான குமரி
உன் ஆட்டம் அழகி
நாடெங்கும் பார்த்தேன் கிடையாது

பெண்: அட என் ஆசை குமரா
அன்பான தோழா
நம்மோட உறவு உடையாது

ஆண்: அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது
அது ராங்காக என்றும் போகாதது

பெண்: நாம் கூத்தாடவும்
கை கோர்த்தாடவும்
மனம் காத்தாடி போல் ஆடுதே

ஆண்: அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

பெண்: இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

ஆண்: உன் உள்ளத்தில் ஒருத்தி
வைக்கின்ற ஒரு தீ
ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்

பெண்: அவள கல்யாணம் முடிச்சு
கை ரெண்ட புடிச்சு
கொண்டாடும் சுகமும் காதல்தான்

ஆண்: இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா
அத வாடாமல் வாழ வையுங்கடா

பெண்: இங்கு வாழும்வரை
மண்ணில் வீழும்வரை
அத காப்பாத்த முடிஞ்சா காதலி……

பெண்: அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

ஆண்: இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

பெண்: இது வேலன்டைன் திருநாள்தான்
புது உற்சாகம் வரும் நாள்தான்
நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே...

ஆண் & பெண்: அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

A little space to find your voice.

About Arupadhu Aayidichu

Arupadhu Aayidichu is a song from Mounam Pesiyadhe (2002). Performed by Manikka Vinayagam, Malgudi Subha. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer