Ka Ka Ka Po Song Lyrics

Kadhalum Kadandhu Pogum·2016

Kadhalum Kadandhu Pogum movie poster
Singer
Santhosh Narayanan, Ananthu and Meenakshi Iyer
A continuous glide, at your pace.
Text size

அனந்து மற்றும் மீனாட்சி ஐயர்

ஆண்: க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண்: மானாட மயிலாட
மயிலோடு நானாட
என்னோடு நீயாட
வந்துட்டு போ

ஆண்: காத்தோடு கதவாட
காலண்டர் படமாட
கடிகார முள்ளாட
செஞ்சிட்ட போ

ஆண்: டண்டா டண்டா டண்டா
என் வீடெல்லாம் ஆடுதே என் கூடத்தான்

ஆண்: க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண்: வேலூர் ஜெயிலோடு
நான் ஆனேன் கருவாடு
வந்தாலே பெயிலோடு
க க க போ

ஆண்: டைட்டில் பார்க்-கு
டைட்டானிக் ஆச்சே
குய்யோ முய்யோ
அய் ஏய் ஏய் யோ

ஆண்: க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண்: மானாட மயிலாட
மயிலோடு நானாட
என்னோடு நீயாட
வந்துட்டு போ

குழு: காத்து கருப்பு
என பார்த்து வளர்ந்த
மகராணி கொழம்பி போச்சே

குழு: நீ சீக்கு வந்த பிராய்லர் போல
சுருண்டு போன
ஏன் பேய் பட ட்ரையிலர் போல
அரண்டு போன

ஆண்: ஆஹா க க க போ

ஆண்: க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண்: கருப்பட்டி இஞ்சி டீ
கொடுத்துட்டு போறாளே
தலைமுட்டி நிக்குறேன்
க க க போ

ஆண்: ராவோடு ராவாக
அருகம்புல் சாறாக
புழிஞ்சிட்டு போறாளே
க க க போ

ஆண்: சீன்னா ஒரு கானா
அட நான் பாடி போட்டேனே
கட்லாட்டம் ஒன்னு

ஆண்: க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

குழு: ஜோரா இருந்தா
இவ சோரா கொழைஞ்சா
தாறு மாறா பெசங்கி நின்னா

குழு: நீ கோலத்துல
புள்ளி போல சிக்கிட்டா
ஏன் முள்ளு மேல
சீல போல மாட்டிகிட்டா

ஆண்: க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண்: என்னைப்போ ஏதுப்போ
அள்ளிப்போ கிள்ளிப்போ
நில்லுபோ சொல்லுப்போ
க க க போ

ஆண்: தோளோடு சாஞ்சா
நான் ஆனே மாஞ்சா
கும்ப கர்ண தூக்கம்தான் வீணாச்சே

ஆண்: க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

ஆண்: க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ

A little space to find your voice.

About Ka Ka Ka Po

Ka Ka Ka Po is a song from Kadhalum Kadandhu Pogum (2016). Performed by Santhosh Narayanan, Ananthu, Meenakshi Iyer. Music by Santhosh Narayanan. Lyrics by Mohan Rajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer