Kalathanamaga Song Lyrics

Ulle Veliye·1993

Singer
Mano and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
சொல்லி தர வேணும்
தொட்டு தொட்டு நாயகனே

பெண்: உள்ளே இருக்கு ஹோ
உந்தன் நினைவு ஹோ ஓ
ஒரு மெத்தை இட்டு
பக்கம் வரணும்

ஆண்: கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலியே
கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே

குழு: தா தாத
ததாதா ததா
தா தாத
தாதாதா தாதா
தட்ட ததததா தா
தட்ட ததததா தா
தட்ட தத்த தாத
தத்த தத்தா
தட்ட தத்த தாத
தத்த தத்தா

ஆண்: கூடு விட்டு கூடு
பாயவா
ஆடி விட்டு மீதி கூறவா

பெண்: பாடி விட்டு நீயும்
கூட வா
கோடி சுகம் நானும் கூறவா

ஆண்: இன்ப ஜுரம் தான்
ஏறுதே
எல்லை வரம்பை மீறுதே

பெண்: என்னை மறந்தேன்
இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில்
தித்தித்தை போடுதே

ஆண்: கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலியே
கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே

ஆண்: உள்ளே இருக்கு ஹோ
உந்தன் நினைவு ஹோ ஓ
இந்த தத்தை கிளி
முத்தம் தரனும்

பெண்: கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
சொல்லி தர வேணும்
தொட்டு தொட்டு நாயகனே

குழு: ரூரூ ரூரூறூ ரூரூறூ
ரூரூ ரூரூறூ ரூ
ரூரூ ரூரூறூ ரூரூறூ
ரூரூ ரூரூறூ

பெண்: பூத்திருந்து பூவும்
வாடுதே
காத்திருந்து நோவும் கூடுதே

ஆண்: காத்திருந்து நேரம் போனதே
காமனுக்கும் மோகம் ஆனதே

பெண்: கண்ட கனவோ காதலா
காதல் தலைவா தூவலா

ஆண்: என்னை மறந்தேன்
இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில்
தித்தித்தை போடுதே

பெண்: கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே

ஆண்: கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே

பெண்: உள்ளே இருக்கு ஹோ
உந்தன் நினைவு ஹோ ஓ

ஆண்: இந்த தத்தை கிளி
முத்தம் தரனும்

பெண்: கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே

ஆண்: கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே

A little space to find your voice.

About Kalathanamaga

Kalathanamaga is a song from Ulle Veliye (1993). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer