Aandavaney Survey Pottu Song Lyrics

Themmangu Paattukaaran·1997

A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண்: ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண்: நம்ம ஊரு பண்ணையாருக்கு
நஞ்சை புஞ்சை ஏராளமா
காவேரி பாசனத்தில் கண்ணுகெட்டும்
தூரம் வரை

ஆண்: ஆண்டவனே
அந்த ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண்: கூலிகளை கொறைச்சு கொறைச்சு
கோடி சொத்து சேர்க்கவும்
ஏழைகளை ஏச்சு ஏச்சு
மாடிவீடு வாங்கவும்

ஆண்: தங்கம் வெள்ளி வைரங்களும்
முத்துமணி பவளங்களும்
உங்களுக்கு பரம்பரையா
வந்ததென்ன தலைமுறையா

ஆண்: எல்லாரும் கடவுள் பெத்த
கண்ணான பிள்ளைங்கதான்
எங்களைத்தான் விட்டுபுட்டு
தேடி பார்த்து உங்களுக்கு

ஆண்: ஆண்டவனே
அந்த ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண்: பாடுபட்ட விவசாயிக்கு
பட்டாபோட்ட நிலமும் இல்ல
பட்டு நெய்யும் நெசவாளிக்கு
மேல நல்ல துணியும் இல்ல

ஆண்: வீடு கட்டு கொத்தனாரு
வீடு ஏதும் வாங்கவில்லை
கூடி நிற்கும் பாட்டாளிக்கு
கூழுக்கொரு வழியும் இல்ல

ஆண்: ஊரெங்கும் பஞ்சம் வந்தா
உங்களுக்கு வருவதில்லை
என்னய்யா தலை எழுத்து
எங்களுக்கு புரியவில்லை

ஆண்: ஆண்டவனே
அந்த ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண்: நம்ம ஊரு பண்ணையாருக்கு
நஞ்சை புஞ்சை ஏராளமா
காவேரி பாசனத்தில் கண்ணுகெட்டும்
தூரம் வரை

ஆண்: ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

A little space to find your voice.

About Aandavaney Survey Pottu

Aandavaney Survey Pottu is a song from Themmangu Paattukaaran (1997). Performed by Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer