Vennilavu Kothipathana Song Lyrics

Chinna Mapillai·1993

Chinna Mapillai movie poster
Singer
Mano and Swarnalatha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: வெண்ணிலவு......கொதிப்பதென்ன
கன்னி மனம்..... தவிப்பதென்ன
பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா
சங்கீதம் கேட்கலாமா
ஒரு சந்தேகம் தீர்க்கலாமா......ஆஅ....ஆஅ....

ஆண்: வெண்ணிலவு......கொதிப்பதென்ன
கன்னி மனம்..... தவிப்பதென்ன

பெண்: கொட்டிக் கிடக்கும் கனி வகையை
கொத்த மறுக்கும் கிளி இல்லையே
கொஞ்சி சிரிக்கும் மலர் வனத்தை
கொஞ்ச மறந்த மணம் இல்லையே

ஆண்: பூங்காற்றின் போக்கு புரிந்தது
பூந்தோட்டம் தோளில் விழுந்தது
நான் தேடும் ராகம் கிடைத்தது
நாளெல்லாம் ஆசை வழிந்தது

பெண்: வேறென்ன வேண்டும் உலகிலே
வாழ்வுண்டு உந்தன் துணையிலே
ஹோஹோ ஹோஹோ.........

ஆண்: வெண்ணிலவு கொதிப்பதென்ன.....
கன்னி மனம்..... தவிப்பதென்ன
பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா
சங்கீதம் கேட்கலாமா
ஒரு சந்தேகம் தீர்க்கலாமா......ஆஅ....ஆஅ....

பெண்: வெண்ணிலவு......கொதிப்பதென்ன

ஆண்: ஹைய்

ஆண்: உறங்கையிலே எழுப்பி விட்டு
உனக்கென்ன இந்த வேடிக்கையோ
உடன் இருக்க மழுப்பி விட்டு
மறுப்பது உன் வாடிக்கையோ

பெண்: பூக்காத அல்லி பூத்தது
பூக்கின்ற போது தவித்தது
சில்லென்ற காற்று அடித்தது
நல்இன்பத் தேனை வடித்தது

ஆண்: வேறென்ன வேண்டும் உலகிலே
வாழ்வுண்டு உந்தன் துணையிலே
ஹா ஹான் ஹான் ஹா ஹா......

பெண்: வெண்ணிலவு......கொதிப்பதென்ன
கன்னி மனம்..... தவிப்பதென்ன

ஆண்: பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா

பெண்: சங்கீதம் கேட்கலாமா
ஒரு சந்தேகம் தீர்க்கலாமா......ஆஅ....ஆஅ....

ஆண்: வெண்ணிலவு கொதிப்பதென்ன.....

பெண்: கன்னி மனம்..... தவிப்பதென்ன

A little space to find your voice.

About Vennilavu Kothipathana

Vennilavu Kothipathana is a song from Chinna Mapillai (1993). Performed by Mano, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer